சென்னையில் இன்று (நவம்பர் 18) 22 காரட் நகைத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,120 குறைந்து உள்ளது. இதனுடன், வெள்ளி விலையும் ஒரு கிலோக்கு ரூ.3,000 குறைந்து சரிவைக் கண்டுள்ளது.
அமெரிக்க டாலரின் மதிப்பில்...
தங்க விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஒரு பவுன் தங்கம் விலை ஓராண்டில் ரூ.1.74–1.75 லட்சம் வரை செல்ல வாய்ப்பு உள்ளதால், மத்திய அரசு இறக்குமதி மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்புகளை குறைக்க...
இந்தியா 2026-ல் அமெரிக்காவிடம் இருந்து 2.2 மில்லியன் டன் எல்பிஜி (LPG) எரிவாயுவை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இது இந்தியாவின் எல்பிஜி ஆதாரங்களை பன்முகப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகும்.
இந்த ஒப்பந்தத்தை இந்தியன் ஆயில் கார்பரேஷன்,...
தோல்வியை அனுபவிக்கும் ஒவ்வொரு முயற்சியும், எதிர்கால வெற்றிக்கான அருமையான கற்றலாக மாறும்; அதனால் தோல்வியால் மனம் தளர வேண்டாம் என்று ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் குமார் வேம்பு வலியுறுத்தினார்.
நகரத்தார் வர்த்தக சபை...
அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்ததனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகள் தொழில் துறையில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளன. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தென்னிந்திய...