Bharat

“பொய் கதைகளின் சக்கரவியூகத்தில் இருந்து தப்புவது கடினம்” – ஜெகதீப் தன்கர்

குடியரசு முன்னாள் துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பொய் கதைகள் எனப்படும் சக்கரவியூகத்தில் இருந்து விடுபடுவது கடினம் என்றார். குடியரசு துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, ஜெகதீப் தன்கர் முதல்முறை...

“நானும் முதல்வர் பதவி போட்டியில் இருப்பேன்” – கர்நாடக உள்துறை அமைச்சரின் அறிவிப்பு

கர்நாடக மாநில முதல்வர் பதவிக்கான போட்டியில் தனது பெயர் எப்போதும் முன்னிலையில் இருப்பதாக மாநில உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி. பரமேஷ்வர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சியமைந்துள்ள நிலையில், உட்கட்சி பூசல் நிலவும்...

ரஷ்யாவுடனான மோதலை விரைவில் முடிக்க இந்தியா வலியுறுத்தல்

உக்ரைனாவுடனான 3 ஆண்டுகளுக்கு மேலான மோதலை விரைவில் முடிக்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். இந்தியா-உக்ரைன் தொடர்பில், ஜெய்சங்கர் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சு நடத்தியதாகத்...

இதுதான் உண்மையான காதலா? – கேரளாவில் விபத்து நேர்ந்த மணமகளுக்கு மருத்துவமனையிலே தாலி கட்டிய மணமகன்

கேரளாவில் நடந்த விபத்தில் காயமடைந்த மணமகளுக்கு மருத்துவமனைக்கே சென்று தாலி கட்டிய மணமகனின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. ஆலப்புழா மாவட்டம் முதலசேரியை சேர்ந்த ஆவணி, ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்....

உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி தொடர் தமிழகத்தில் நடத்தப்படுவதில் மகிழ்ச்சி

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி தொடர் தமிழகத்தில் நடைபெறுவதை மிகவும் மகிழ்ச்சியளிக்கும் நிகழ்வாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை போட்டி, சென்னை மற்றும் மதுரையில், நவம்பர் 28...

Popular

Subscribe

spot_imgspot_img