இந்தியா முழுவதும் கருப்புப் பூஞ்சை நோயக்கு 8,848 பேர் பாதிப்பு
இந்தியா முழுவதும் கருப்புப் பூஞ்சை நோயக்கு 8,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, இந்த நோய் பாதிப்பில் குஜராத் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவா்கள் சிலா் கருப்புப் பூஞ்சை (மியூகோா்மைகோசிஸ்) நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். சில...
Read moreDetails


