ஐஸ்லாந்தில் முதன்முறையாக கொசுக்கள் கண்டறியப்பட்டன
ஐஸ்லாந்தில் முதன்முறையாக கொசுக்கள் கண்டறியப்பட்டன ஐஸ்லாந்து நாட்டில் முதன் முதலில் கொசுக்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகருக்கு தென்-மேற்கில் அமைந்துள்ள ஜோஸ் (Kjós) பள்ளத்தாக்கு பகுதியில் இக்கொசுக்கள் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இதுவரை உலகில் கொசுக்கள் இல்லாத நாடாக ஐஸ்லாந்து...
Read moreDetails


