தமிழகத்தில் குரூப்-4 மூலம் 30,000 பணியிடங்களை நிரப்ப சீமான் வலியுறுத்தல்
தமிழக அரசு, குரூப்-4 தேர்வின் மூலம், 2025-ம் ஆண்டில் குறைந்தது 30,000 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். சீமான் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது: கடந்த 4 ஆண்டுகளில் ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கை...
Read moreDetails


