பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம்: கத்தார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம்: கத்தார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் இடையிலான தொடர்ச்சியான எல்லை மோதல்களுக்கு முடிவாக, இரு நாடுகளும் உடனடி போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக கத்தார் வெளியுறவு...



