‘இது எங்களின் குடும்ப விஷயம்… நான் சரி செய்து விடுவேன்’ – ரோகிணி – தேஜஸ்வி மோதலைப் பற்றி லாலு பிரசாத் விளக்கம்
பிஹார் முன்னாள் முதல்வரும், ஆர்ஜேடியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், தனது குழந்தைகள் ரோகிணி ஆச்சார்யா மற்றும் தேஜஸ்வி யாதவ் இடையே எழுந்திருக்கும் விரிசல் குறித்து முதல் முறையாக கருத்து வெளியிட்டுள்ளார். சமீபத்தில் சமூக வலைதளங்களில் ரோகிணி ஆச்சார்யா கூறிய குற்றச்சாட்டுகள்...
Read moreDetails


