சென்னையில் கியூபா திரைப்பட விழா தொடக்கம் – இரண்டு நாள்கள், நான்கு படங்கள் திரையிடல்
இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் ஏற்பாட்டில், கியூபா திரைப்படங்களுக்கான சிறப்பு விழா சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்று வருகிறது. கியூபாவின் திரைப்பட வரலாறு, கலாச்சாரம் மற்றும் நவீன சினிமா பாணிகளை தமிழ்நாட்டு பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் இந்த விழா...
Read moreDetails


