வியாழக்கிழமை, ஜூன் 18, 2026
athibantv

athibantv

புதிய டாடா சியரா மிட்-சைஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின், புதிய சியரா மிட்-சைஸ் எஸ்யூவி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டாடா நிறுவனம் இந்த புதிய சியரா எஸ்யூவியை வரும் 25ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட திட்டமிட்டுள்ளது. விலை விவரங்கள் மற்றும் முழுமையான...

Read moreDetails

வட்டியுடன் தொகை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதிமன்றம்

லைகா நிறுவனம் நடிகர் விஷாலிடம் வட்டி சேர்த்து பணத்தை வாங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி வழங்கிய உத்தரவிற்கு, சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடைவிதித்துள்ளது. சினிமா பைனான்ஸியர் அன்புச்செழியனிடமிருந்து நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனத்துக்காக...

Read moreDetails

டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூ.1 லட்சம் வழிப்பறி – 3 பேர் கைது, பணம் மீட்பு

விருதுநகர் மாவட்டம் அருகே டாஸ்மாக் கடை ஊழியர்களை அச்சுறுத்தி பணம் பறித்த சம்பவத்தில், மூன்று பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொட்டியாங்குளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராகச் செயல்படும் சின்னராஜ் மற்றும் விற்பனையாளராக உள்ள சரவணன், கடந்த 20ஆம் தேதி...

Read moreDetails

நார்வே செஸ் 2025: டி குகேஷ் அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஹிகாரு நகமுராவிடம் தோல்வி – புள்ளி நிலவரம்

நார்வே செஸ் 2025: டி குகேஷ் அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஹிகாரு நகமுராவிடம் தோல்வி – புள்ளி நிலவரம் நார்வே செஸ் 2025 தொடரில், அர்ஜுன் எரிகைசி மற்றும் மேக்னஸ் கார்ல்சனை வென்ற உலக சாம்பியன் டி குகேஷ், தனது அடுத்த...

Read moreDetails

அனுமதிக்கப்பட்ட செலவுகளுக்கே கோயில் நிதி பயன்படுத்த வேண்டும் – அறநிலையத்துறை உத்தரவு

அறநிலையத்துறை கோயில் இணை ஆணையர்கள் மற்றும் செயலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது, அனுமதிக்கப்பட்ட செலவுகளுக்கே மட்டுமே கோயில் நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என. சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில், கோயில் நிதியினை வணிக ரீதியில் கட்டுமான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை...

Read moreDetails

பண்ருட்டி ரயில் நிலையத்தில் பாமணி விரைவு ரயில் நின்று செல்லும்: மத்திய இரயில்வே அமைச்சருக்கு எல். முருகன் நன்றி

கடலூர் மாவட்டம், பண்ருட்டி மார்க்கத்தில் சென்றுசெல்வது தொடர்பாக திருப்பதி–மன்னார்குடி இடையிலான பாமணி விரைவு ரயில் பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டதை தமிழக மத்திய அமைச்சர் எல். முருகன் மக்கள் சார்பாக பாராட்டியுள்ளார். இந்நிலையில், மத்திய இரயில்வே...

Read moreDetails

பூமியைத் தாக்கிய சூரிய புயல்: விஞ்ஞானிகள் முன்னதாக கண்டறிய முடியாதது எப்படி?

அண்மையில், விஞ்ஞானிகள் கண்காணிப்புகளை தாண்டி ஒரு சூரிய புயல் பூமியை தாக்கியுள்ளது. இதனால் விஞ்ஞானிகள் மற்றும் விண்வெளி ஆர்வலர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. பூமி மற்றும் அதன் உயிரினங்களுக்கு தேவையான முக்கிய சக்தி சூரியன் மூலம் பெறப்படுகிறது. அதே நேரத்தில், சூரியனில் இருந்து...

Read moreDetails

மரக்கன்று நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய புதுமண தம்பதி – சேலம்

சேலம் மாவட்டம், திசைவிளக்கு கிராமம் சார்ந்த புதுமண தம்பதி குணசேகரன் மற்றும் ஹரிதா, திருமணத்திற்குப் பிறகு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மரக்கன்றுகளை நட்டு மகிழ்ச்சி தெரிவித்தனர். நேற்று நடந்த திருமண நிகழ்ச்சியின் பின்னர், புதுமண தம்பதி ஊர்வலமாக நகர்ந்து, “பசுமை...

Read moreDetails

மதுரை: கல்குவாரிகளின் உரிமைகள் ரத்து செய்யக்கோரி போராட்டம்

மதுரை திருமங்கலம் அருகே, கல் குவாரிகளின் உரிமைகளை ரத்து செய்யக்கோரி நடந்த போராட்டத்தில் ராணுவ வீரர்கள் வைத்த பேனர் அனைவரது கவனத்தை ஈர்த்தது. திருமங்கலம் அருகே உள்ள கல்லணை கிராமத்தில், மக்களின் எதிர்ப்பையும் மீறி செயல்பட்ட கல் குவாரிகள் எதிர்கால உரிமைகளை...

Read moreDetails

இந்தோனேஷியா ஓபன் 2025: சாத்விக்-சிராக் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்; பி.வி. சிந்து வெளியேறினர்

இந்தோனேஷியா ஓபன் 2025: சாத்விக்-சிராக் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்; பி.வி. சிந்து வெளியேறினர் இந்தோனேஷியா ஓபன் 2025 பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாத்விக் பிரகாஷ் - சிராக் ஷெட்டி ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில், இந்தியாவின் பெண்கள்...

Read moreDetails
Page 609 of 820 1 608 609 610 820

FOLLOW ME

INSTAGRAM PHOTOS

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN