முத்தரையர் நினைவு தபால் தலையை வெளியிட்ட குடியரசு துணை தலைவர்
முத்தரையர் நினைவு தபால் தலையை வெளியிட்ட குடியரசு துணை தலைவர் மன்னர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரை நினைவுகூரும் வகையில் வெளியிடப்பட்ட தபால் தலையை குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். டெல்லியில் அமைந்துள்ள குடியரசு துணைத் தலைவர் இல்லத்தில், மன்னர் இரண்டாம்...
Read moreDetails


