மாசடைந்த குடிநீர் காரணமாக இருவர் உயிரிழப்பு – கர்லம்பாக்கம் பகுதியில் பொதுமக்கள் போராட்டம்
மாசடைந்த குடிநீர் காரணமாக இருவர் உயிரிழப்பு – கர்லம்பாக்கம் பகுதியில் பொதுமக்கள் போராட்டம் திருத்தணியை அடுத்துள்ள கர்லம்பாக்கம் குடியிருப்பு பகுதியில், மாசுபட்ட குடிநீரை குடித்ததால் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து, அப்பகுதி மக்கள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்லம்பாக்கம்...
Read moreDetails


