முனிஷ்காந்த், விஜயலட்சுமி நடிப்பில் ‘மிடில் கிளாஸ்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் உருவான ‘மிடில் கிளாஸ்’ திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கியுள்ளது. இந்த திரைப்படம் திருமணமான குடும்பத் தலைவன்...



