செவ்வாய்க்கிழமை, ஜூன் 2, 2026
athibantv

athibantv

திமுக எம்.பி கதிர் ஆனந்த் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

திமுக எம்.பி கதிர் ஆனந்த் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் இல்லத்தில் கைப்பற்றப்பட்ட கணக்கில் பதிவாகாத பணம் தொடர்பான வழக்கு விசாரணை, அடுத்த மாதம் 3ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. கதிர் ஆனந்த்...

Read moreDetails

பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு ஆடம்பரம் அல்ல – அது தவிர்க்க முடியாத மூலோபாய அவசியம் : ராஜ்நாத் சிங்

பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு ஆடம்பரம் அல்ல – அது தவிர்க்க முடியாத மூலோபாய அவசியம் : ராஜ்நாத் சிங் பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு அடைவது ஒரு ஆடம்பர முயற்சி அல்ல; அது நாட்டின் பாதுகாப்பிற்கான அடிப்படை மூலோபாய அவசியம் என மத்திய...

Read moreDetails

எல்லைப் பகுதிகளில் சீனா அதிவேக உட்கட்டமைப்பு பணிகள் – செயற்கைக்கோள் படங்கள் வெளியீடு

எல்லைப் பகுதிகளில் சீனா அதிவேக உட்கட்டமைப்பு பணிகள் – செயற்கைக்கோள் படங்கள் வெளியீடு எல்லை பகுதிகளில் சீனா, மிக வேகமாக உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி வருவதை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்தியா – சீனா உறவுகள் குறித்துப் பகுப்பாய்வு...

Read moreDetails

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்பட வேண்டும் – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு தொடரும்

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்பட வேண்டும் – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு தொடரும் திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை, உயர்நீதிமன்ற மதுரை கிளை நிராகரித்துள்ளது. இதன் மூலம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்...

Read moreDetails

20 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த திமுக – புதிய அணை ஒன்றையும் அமைக்கவில்லை : மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

20 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த திமுக – புதிய அணை ஒன்றையும் அமைக்கவில்லை : மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு தமிழகத்தில் பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் உதவி பெற்று வந்த விவசாயிகளின் எண்ணிக்கை, 40 லட்சத்திலிருந்து 20...

Read moreDetails

ஜம்மு–காஷ்மீரில் செனாப் நதியை அடிப்படையாகக் கொண்ட நீர்மின் திட்டங்கள் – மத்திய அமைச்சர் நேரில் ஆய்வு

ஜம்மு–காஷ்மீரில் செனாப் நதியை அடிப்படையாகக் கொண்ட நீர்மின் திட்டங்கள் – மத்திய அமைச்சர் நேரில் ஆய்வு ஜம்மு–காஷ்மீர் பகுதியில் ஓடும் செனாப் நதியில் செயல்படுத்தப்பட்டு வரும் ராட்லே நீர்மின் திட்டத்தின் கட்டுமான பணிகளை, மத்திய மின்சாரத் துறை அமைச்சர் மனோகர் லால்...

Read moreDetails

பொங்கல் கரும்புக்கான கொள்முதல் தொகையை உயர்த்த வேண்டும் – விவசாயிகள் வேண்டுகோள்

பொங்கல் கரும்புக்கான கொள்முதல் தொகையை உயர்த்த வேண்டும் – விவசாயிகள் வேண்டுகோள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் அரசு பரிசுத் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக நிர்ணயிக்கப்பட்ட கொள்முதல் விலை போதுமானதாக இல்லை என கூறி, தமிழக அரசு விலையை...

Read moreDetails

மகாராஷ்டிராவில் ஒவைசி பங்கேற்ற கூட்டத்தில் குழப்பம் – கட்டுப்படுத்த போலீசார் லத்திச்சார்ஜ்

மகாராஷ்டிராவில் ஒவைசி பங்கேற்ற கூட்டத்தில் குழப்பம் – கட்டுப்படுத்த போலீசார் லத்திச்சார்ஜ் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற அசாதுதீன் ஒவைசி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில், கடும் நெரிசலும் குழப்பமும் ஏற்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் தொண்டர்களை கட்டுப்படுத்த தடியடி நடத்தினர். அகோலா மாநகராட்சி தேர்தலை...

Read moreDetails

பொங்கல் பரிசுத் தொகையை ரூ.8,000 ஆக உயர்த்த வேண்டும் – தமிழக பாஜக வலியுறுத்தல்

பொங்கல் பரிசுத் தொகையை ரூ.8,000 ஆக உயர்த்த வேண்டும் – தமிழக பாஜக வலியுறுத்தல் தமிழகத்தில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகையை ரூ.8,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார்....

Read moreDetails

சர்வதேச கிக் பாக்ஸிங் அரங்கிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு

சர்வதேச கிக் பாக்ஸிங் அரங்கிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், உலகளாவிய அளவில் நடைபெறவுள்ள கிக் பாக்ஸிங் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர். டெல்லி நகரில் அமைந்துள்ள இந்திரா காந்தி உள் விளையாட்டு...

Read moreDetails
Page 423 of 798 1 422 423 424 798

FOLLOW ME

INSTAGRAM PHOTOS

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN