திங்கட்கிழமை, ஜூன் 1, 2026
athibantv

athibantv

வெள்ளை புடவையில் பெண்கள் பொங்கல் வழிபாடு

வெள்ளை புடவையில் பெண்கள் பொங்கல் வழிபாடு சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி அருகே, பொருளாதார வேறுபாடுகள் எதுவும் இன்றி, கிராம பெண்கள் அனைவரும் ஒரே மாதிரியாக வெள்ளை நிற புடவையை அணிந்து பொங்கல் பண்டிகையை பக்தியுடன் கொண்டாடினர். வளையராதினிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள்,...

Read moreDetails

ஜம்மு–காஷ்மீரில் ஒரே வாரத்தில் 3 பாகிஸ்தான் ட்ரோன்கள் ஊடுருவல் – ராணுவம் தகவல்

ஜம்மு–காஷ்மீரில் ஒரே வாரத்தில் 3 பாகிஸ்தான் ட்ரோன்கள் ஊடுருவல் – ராணுவம் தகவல் ஜம்மு–காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே, கடந்த ஒரு வாரத்தில் மூன்று பாகிஸ்தான் ட்ரோன்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி பறக்க முயன்றதாக ராணுவம் தெரிவித்துள்ளது. சம்பா...

Read moreDetails

எக்ஸ் தளத்தின் ஏஐ கருவி ‘குரோக்’ மீது புதிய கட்டுப்பாடுகள்

எக்ஸ் தளத்தின் ஏஐ கருவி ‘குரோக்’ மீது புதிய கட்டுப்பாடுகள் எலான் மஸ்க்கின் எக்ஸ் சமூக வலைதளத்தில் செயல்படும் செயற்கை நுண்ணறிவு கருவியான ‘குரோக்’ மூலம் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றும் செயல்பாடுகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குரோக் ஏஐ கருவியை பயன்படுத்தி...

Read moreDetails

திருச்சியில் கோலாகலமாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி

திருச்சியில் கோலாகலமாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரிய சூரியூர் கிராமத்தில், ஜல்லிக்கட்டு போட்டி மிகுந்த உற்சாகத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் தொன்மையான பாரம்பரிய விளையாட்டுகளில் முக்கியமானதாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு, தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு...

Read moreDetails

நெல்லையில் களைகட்டிய மாட்டுப் பொங்கல் – கால்நடைகளுக்கு நன்றியறிவித்த உழவர்கள்

நெல்லையில் களைகட்டிய மாட்டுப் பொங்கல் – கால்நடைகளுக்கு நன்றியறிவித்த உழவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தின் முன்னீர்பள்ளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில், மாட்டுப் பொங்கல் திருநாள் மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த சூழலில் கொண்டாடப்பட்டது. உழவுத் தொழிலின் முதுகெலும்பாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி...

Read moreDetails

கொல்லிமலையில் உற்சாக பொங்கல் கொண்டாட்டம்

கொல்லிமலையில் உற்சாக பொங்கல் கொண்டாட்டம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கொல்லிமலையில், பழங்குடியினர் பாரம்பரிய முறையில் பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடினர். பெரியகோம்பை புதூர் உள்ளிட்ட அடிவாரப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கலை...

Read moreDetails

இஸ்ரேலுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு மத்திய அரசு எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு மத்திய அரசு எச்சரிக்கை மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்திய குடிமக்கள் இஸ்ரேலுக்கு அவசியமில்லாத பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்,...

Read moreDetails

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்கல்

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்கல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தமக்கு கிடைத்த அமைதிக்கான நோபல் பரிசை அவருக்கு வழங்கினார். முன்னதாக, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ்...

Read moreDetails

தமிழர் பண்பாட்டில் உயிரினங்களுக்கு வழங்கும் மதிப்பை எடுத்துரைக்கும் நாள் – மாட்டுப் பொங்கல்

தமிழர் பண்பாட்டில் உயிரினங்களுக்கு வழங்கும் மதிப்பை எடுத்துரைக்கும் நாள் – மாட்டுப் பொங்கல் தமிழர் வாழ்க்கை முறையில் ஜீவராசிகளுக்கு அளிக்கப்படும் மரியாதையையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் சிறப்பு நாளாக மாட்டுப் பொங்கல் திகழ்கிறது. விவசாயத்திற்கு துணைநின்று, உழவர்களின் தினசரி வாழ்வின் ஒரு...

Read moreDetails

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு அண்ணாமலை வாழ்த்து

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு அண்ணாமலை வாழ்த்து உழவுத் தொழிலின் உறுதியான துணையாகவும், விவசாயத்தின் உயிர்ப்பான அடையாளமாகவும் விளங்கும் மாடுகளை மரியாதையுடன் போற்றும் மாட்டுப்பொங்கல் திருநாளில், தமிழக மக்களனைவருக்கும் எனது இனிய நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இயற்கையோடு இணைந்த வேளாண்மை மரபை தலைமுறைகளாக பாதுகாத்து...

Read moreDetails
Page 386 of 796 1 385 386 387 796

FOLLOW ME

INSTAGRAM PHOTOS

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN