சபரிமலை பக்தர்களுக்கு தேவஸ்தானத்தின் முக்கிய அறிவிப்பு
சபரிமலை பக்தர்களுக்கு தேவஸ்தானத்தின் முக்கிய அறிவிப்பு மகர விளக்கு பூஜை நிறைவடைவதையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மறுதினம் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக பிரசித்தி பெற்ற கோயில் நடை, கடந்த ஆண்டு...
Read moreDetails


