இஸ்லாமாபாத்தை பின்தள்ளிய டிரம்ப் – இந்தியா முன்னேற்றம்
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே கையெழுத்தான வர்த்தக உடன்பாடு, பாகிஸ்தானுக்கு பெரும் அரசியல்-பொருளாதார அதிர்ச்சியாக மாறியுள்ளது. இதன் எதிரொலியாக, இஸ்லாமாபாத் உள்நாட்டில் கடுமையான விமர்சனங்களும் எதிர்ப்புகளும்...
தென்காசி அருகே சதாசிவ மூர்த்தி ஆலயத்தில் தை உத்திர விழா சிறப்பாக நடைபெற்றது
தென்காசி மாவட்டம் புளியரை அருகே அமைந்துள்ள சதாசிவ மூர்த்தி ஆலயத்தில், தை உத்திர திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில்...
அடிப்படை வசதிகள் இன்றியே அவசரமாக திறக்கப்பட்ட தருமபுரி புதிய பேருந்து நிலையம்
தருமபுரி மாவட்டத்தில் தேவையான அடிப்படை வசதிகள் கூட முழுமையாக ஏற்படுத்தப்படாத நிலையில், புதிய பேருந்து நிலையம் அவசரமாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சமூக...
அஜித் தோவல்–ரூபியோ சந்திப்பு: மோடியின் உறுதியான நிலைப்பாட்டுக்கு அடிபணிந்த அமெரிக்கா – பின்னடைந்த ட்ரம்ப்
இந்தியா–அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக, ட்ரம்பின் அதிபர் பதவிக்காலம் முடியும் வரை காத்திருக்க இந்தியா தயார் என்றும்,...
கருணாநிதி வெளியிட்ட அரசாணை 354-ஐ உடனே அமல்படுத்த வேண்டும் – முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கோரிக்கை
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அரசாணை எண் 354-ஐ தற்போதைய முதல்வர் ஸ்டாலின் நடைமுறைப்படுத்த வேண்டும்...