திங்கட்கிழமை, ஜூன் 1, 2026
athibantv

athibantv

“ஸ்டிக்கர் அரசியல் தொடர்கிறது” – அண்ணாமலை குற்றச்சாட்டு

“ஸ்டிக்கர் அரசியல் தொடர்கிறது” – அண்ணாமலை குற்றச்சாட்டு மத்திய அரசின் திட்டங்களுக்கு தங்களது பெயரைச் சேர்த்து விளம்பரம் செய்வது திமுக அரசின் வழக்கமான நடைமுறை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,...

Read moreDetails

மாணவிகளுக்கு தகாத நடத்தை: பாதிரியார் போக்சோ சட்டத்தில் கைது

மாணவிகளுக்கு தகாத நடத்தை: பாதிரியார் போக்சோ சட்டத்தில் கைது திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சம்பந்தப்பட்ட பாதிரியாரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்....

Read moreDetails

அமெரிக்கா–வங்கதேசம் வர்த்தக ஒப்பந்தம்: பின்னணி மற்றும் முக்கிய அம்சங்கள்

அமெரிக்கா–வங்கதேசம் வர்த்தக ஒப்பந்தம்: பின்னணி மற்றும் முக்கிய அம்சங்கள் இந்தியாவுடன் இடைக்கால வர்த்தக புரிந்துணர்வு ஏற்பட்டதையடுத்து, அமெரிக்கா வங்கதேசத்துடனும் தனி வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள் மற்றும் தாக்கங்களைப் பார்க்கலாம். கடந்த ஏப்ரல் மாதம் வங்கதேசத்திலிருந்து வரும் சில...

Read moreDetails

வந்தே மாதரம் முழுப்பாடல் பாடல் கட்டாயம் – மத்திய அரசின் புதிய அறிவிப்பு

வந்தே மாதரம் முழுப்பாடல் பாடல் கட்டாயம் – மத்திய அரசின் புதிய அறிவிப்பு ஜவஹர்லால் நேரு தலைமையிலான ஆட்சி காலத்தில் விலக்கப்பட்ட பகுதிகள் உள்ளிட்ட முழுமையான ‘வந்தே மாதரம்’ பாடலை பாட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு...

Read moreDetails

அகில இந்திய வேலைநிறுத்தம்: பங்கேற்றால் கடும் ஒழுங்கு நடவடிக்கை – மாநகர் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை

அகில இந்திய வேலைநிறுத்தம்: பங்கேற்றால் கடும் ஒழுங்கு நடவடிக்கை – மாநகர் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர் போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது. இது...

Read moreDetails

வெற்றிலை விலை சரிவு – வாழ்வாதாரம் பாதிப்பில் விவசாயிகள் அவதி

வெற்றிலை விலை சரிவு – வாழ்வாதாரம் பாதிப்பில் விவசாயிகள் அவதி வெற்றிலை சந்தை விலை கடுமையாகக் குறைந்துள்ளதால், திருச்சி மாவட்டம் தொட்டியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் விவசாயிகள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உடனடி...

Read moreDetails

“தமிழ்நாட்டில் மட்டும் அதிகாரப் பகிர்வு ஏன் இல்லை?” – பிரவீன் சக்கரவர்த்தி கேள்வி

“தமிழ்நாட்டில் மட்டும் அதிகாரப் பகிர்வு ஏன் இல்லை?” – பிரவீன் சக்கரவர்த்தி கேள்வி தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களைப் போலவே கூட்டணி ஆட்சி அமைப்பதில் எந்தவித சிக்கலும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் தரவு சரிபார்ப்பு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி...

Read moreDetails

கல்வான் சம்பவத்துக்கு பின்னர் அணு சோதனை குறித்த சர்ச்சை

கல்வான் சம்பவத்துக்கு பின்னர் அணு சோதனை குறித்த சர்ச்சை 2020ஆம் ஆண்டு சீனா மறைமுகமாக பல அணுசக்தி பரிசோதனைகளை மேற்கொண்டதாகவும், அணு சோதனைத் தடை தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகளை மீறும் செயல்பாடுகளை மறைத்ததாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யா–அமெரிக்கா இடையிலான “நியூ...

Read moreDetails

பாகிஸ்தான்–மலேசிய உறவில் மாற்றக் காற்று

பாகிஸ்தான்–மலேசிய உறவில் மாற்றக் காற்று நீண்ட ஆண்டுகளாக பாகிஸ்தானுடன் நெருக்கமான தொடர்பை பேணியிருந்த மலேசியா, தற்போது இந்தியாவை முக்கிய கூட்டாளியாக அணுகத் தொடங்கியுள்ளது. உலக அரசியல் விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துவரும் தெளிவான மற்றும் திடமான நிலைப்பாடுகள் மலேசியாவை ஈர்த்துள்ளன....

Read moreDetails

அமைச்சர் காந்தி–முதலமைச்சர் ஸ்டாலின் இடையே இடைவெளி? திமுக வட்டாரங்களில் பரபரப்பு

அமைச்சர் காந்தி–முதலமைச்சர் ஸ்டாலின் இடையே இடைவெளி? திமுக வட்டாரங்களில் பரபரப்பு அமைச்சர் காந்தி மீது முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து அகவணக்கம் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், திமுக வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. சென்னையில் கைத்தறித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர்...

Read moreDetails
Page 300 of 796 1 299 300 301 796

FOLLOW ME

INSTAGRAM PHOTOS

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN