திங்கட்கிழமை, ஜூன் 1, 2026
athibantv

athibantv

நாமக்கல் அருகே சமத்துவபுரம் – அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவலநிலையில்

நாமக்கல் அருகே சமத்துவபுரம் – அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவலநிலையில் வீடுகளை காலி செய்யும் நிலைமை; அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை மாவட்டம், பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் வீடுகளை காலி செய்யும்...

Read moreDetails

சீனா–அமெரிக்க உறவுகள் நன்றாக உள்ளன – ட்ரம்ப் தகவல்

சீனா–அமெரிக்க உறவுகள் நன்றாக உள்ளன – ட்ரம்ப் தகவல் அரசியல் வட்டாரங்களில் இரு நாடுகளின் உறவுப் பராமரிப்பு முக்கியத்துவம் மற்றும் இடையேயான உறவு தற்போது நன்றாக உள்ளது என தெரிவித்தார். யில் செய்தியாளர்களுடன் உரையாடிய ட்ரம்ப், ஈரானுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்ய...

Read moreDetails

வங்கிக்கணக்கில் குறைந்த பட்சத் தொகை விதிப்பில் அபராதம் ரத்து – லோக்சபா குழு பரிந்துரை

வங்கிக்கணக்கில் குறைந்த பட்சத் தொகை விதிப்பில் அபராதம் ரத்து – லோக்சபா குழு பரிந்துரை ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க நடவடிக்கை குழு, வங்கிக் கணக்குகளில் குறைந்த பட்சத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரத்து செய்ய ரிசர்வ்...

Read moreDetails

கிருஷ்ணகிரி: இருதரப்பு மோதலை தடுக்க வந்தவர்கள் மீது தாக்குதல்

கிருஷ்ணகிரி: இருதரப்பு மோதலை தடுக்க வந்தவர்கள் மீது தாக்குதல் ஊத்தங்கரை அருகே சம்பவம்; இரும்பு கம்பியால் தாக்குதல் சம்பவம் போலீசார் விசாரணையில் மாவட்டம், அருகே, இருதரப்பு மோதலை தடுக்க முயன்ற பொதுமக்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. காரப்பட்டு...

Read moreDetails

தருமபுரி அருகே வனத்துறை அதிகாரிக்கு கொலை மிரட்டல் – கல்குவாரி உரிமையாளர்கள் கைது

தருமபுரி அருகே வனத்துறை அதிகாரிக்கு கொலை மிரட்டல் – கல்குவாரி உரிமையாளர்கள் கைது நாகர்கூடல் பகுதியில் சம்பவம்; போலீஸ் விசாரணை தீவிரம் மாவட்டம், அருகே, வனத்துறை அதிகாரி முருகன் மீது கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails

ஆரல்வாய்மொழி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் அரிவாளுடன் முகமூடி கொள்ளையர்கள் நுழைவு

ஆரல்வாய்மொழி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் அரிவாளுடன் முகமூடி கொள்ளையர்கள் நுழைவு சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரல்; போலீஸ் விசாரணை தீவிரம் மாவட்டம், அருகே, வெள்ளமடம் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் செந்தில்குமார் என்பவரின் வீட்டில் அரிவாளுடன்...

Read moreDetails

அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறாவிட்டால் ஈரான் மீது நடவடிக்கை – ட்ரம்ப் எச்சரிக்கை

அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறாவிட்டால் ஈரான் மீது நடவடிக்கை – ட்ரம்ப் எச்சரிக்கை இஸ்ரேல் பிரதமருடன் சந்திப்பு; ராணுவ நடவடிக்கை சாத்தியம் குறித்து கருத்து அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக உடன்படாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசுமுறைப் பயணமாக...

Read moreDetails

ராகுல் காந்தியை பதவி நீக்க கோரி மக்களவையில் தனிநபர் தீர்மானம் தாக்கல்

ராகுல் காந்தியை பதவி நீக்க கோரி மக்களவையில் தனிநபர் தீர்மானம் தாக்கல் உரையின்போது முன்வைத்த குற்றச்சாட்டை தொடர்ந்து பாஜக எம்பி நடவடிக்கை கட்சியின் எம்பியான மீது பதவி நீக்க நடவடிக்கை எடுக்க கோரி, மக்களவையில் தனிநபர் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன்...

Read moreDetails

கொசஸ்தலை ஆற்றில் 11 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு – வழிபாட்டிற்கு ஒதுக்க கோரி மக்கள் கோரிக்கை

கொசஸ்தலை ஆற்றில் 11 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு – வழிபாட்டிற்கு ஒதுக்க கோரி மக்கள் கோரிக்கை திருவள்ளூர் அருகே தண்ணீர் வடியிய நிலையில் சிலைகள் வெளிப்படை மாநிலத்தின் அருகே உள்ள பகுதியில் 11 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆற்றில் நீர்மட்டம் குறைந்து...

Read moreDetails

சென்னை யானைகவுனி ஜெயின் கோவிலில் ஆபரண திருட்டு – பிரதான குற்றவாளி கைது

சென்னை யானைகவுனி ஜெயின் கோவிலில் ஆபரண திருட்டு – பிரதான குற்றவாளி கைது பல மாநிலங்களில் திருட்டில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தகவல் யானைகவுனி பகுதியில் உள்ள ஜெயின் கோவிலில் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் திருடப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபரை...

Read moreDetails
Page 295 of 797 1 294 295 296 797

FOLLOW ME

INSTAGRAM PHOTOS

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN