“உருளைக்கிழங்கு” எனத் தனிநபர் கிண்டல்: பொறியியல் நிறுவனத்திற்கு ₹29 லட்சம் அபராதம் விதித்து பிரிட்டன் தீர்ப்பாயம் அதிரடி!
"உருளைக்கிழங்கு" எனத் தனிநபர் கிண்டல்: பொறியியல் நிறுவனத்திற்கு ₹29 லட்சம் அபராதம் விதித்து பிரிட்டன் தீர்ப்பாயம் அதிரடி! இங்கிலாந்தில் பணிபுரியும் பெண்ணை அவரது பூர்வீகத்தை வைத்து "உருளைக்கிழங்கு" (Potato) எனத் தொடர்ந்து கிண்டல் செய்த நபருக்குச் சொந்தமான நிறுவனத்திற்கு, அந்நாட்டு நீதிமன்றம்...
Read moreDetails


