விவசாயிகளின் நலனே இலக்கு: மேலூர் சுயேச்சை வேட்பாளர் முருகன் அதிரடி வாக்குறுதி!
விவசாயிகளின் நலனே இலக்கு: மேலூர் சுயேச்சை வேட்பாளர் முருகன் அதிரடி வாக்குறுதி! மேலூர்: மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்றத் தொகுதி சுயேச்சை வேட்பாளரும், முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன விவசாய சங்கத் தலைவருமான முருகன், தனது தேர்தல் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளார். விவசாயிகளின்...
Read moreDetails


