தரமற்ற உணவு புகாருக்கு வாட்ஸ்-அப் எண் அறிவிப்பு
தீபாவளிக்கு தரமில்லாத உணவுப் பொருட்களை விற்றால் புகார் அளிக்க வாட்ஸ்-அப் எண்ணை தமிழக உணவு பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் இனிப்பு, கார...
தீபாவளி பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்
சென்னையில் ஜவுளி, பட்டாசு, வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை அமோகம்
தீபாவளி பண்டிகை இன்று நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
புத்தாடை அணிந்து, பட்டாசுகளை வெடித்து, இனிப்பு வழங்கி, வீடுதோறும் தீபம்...
8 ஆயிரம் மாணவர்கள் வெளியிட்ட ‘ஆண்பாவம் பொல்லாதது’ டிரெய்லர்
ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் இணைந்து நடித்துள்ள படம் ‘ஆண்பாவம் பொல்லாதது’.
இதனை அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார்.
ஆண்கள் படும் கஷ்டத்தைப் பற்றி பேசும்...
இந்தியாவுக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி:
7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸி வெற்றி
இந்தியாவுக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து...
தெற்கு ரயில்வே 17 நாட்களில் 85 சரக்கு ரயில்களை இயக்கி சாதனை
சரக்குகளை கையாளும் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில், தெற்கு ரயில்வே பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு...