டிட்வா புயல் பாதிப்பு: சம்பா பயிர்களுக்கு நஷ்டஈடு கோரி விவசாயிகள் போராட்டம்

Date:

டிட்வா புயல் பாதிப்பு: சம்பா பயிர்களுக்கு நஷ்டஈடு கோரி விவசாயிகள் போராட்டம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே, டிட்வா புயலால் சேதமடைந்த சம்பா நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் பரவலாக சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் ஏற்பட்ட டிட்வா புயல் காரணமாக பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதனால் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்த விவசாயிகள், பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏக்கருக்கு தலா ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஈரோடு பரப்புரை மாநாடு அரசியல் மைல்கல்லாக அமையும்: செங்கோட்டையன்

ஈரோடு பரப்புரை மாநாடு அரசியல் மைல்கல்லாக அமையும்: செங்கோட்டையன் ஈரோடு நகரில் நடைபெறவுள்ள...

இமயமலையில் அபாய எச்சரிக்கை: இந்தியா முழுவதும் நிலநடுக்க அச்சமா?

இமயமலையில் அபாய எச்சரிக்கை: இந்தியா முழுவதும் நிலநடுக்க அச்சமா? இமயமலைப் பகுதியில் நடைபெறும்...

வங்கதேச அரசியல் நிலைமை: தொடரும் குழப்பம் – மீளுமா ராணுவ ஆட்சி?

வங்கதேச அரசியல் நிலைமை: தொடரும் குழப்பம் – மீளுமா ராணுவ ஆட்சி? அரசியல்...

தெருநாய் தாக்குதல்: 10க்கும் அதிகமானோர் காயம்

தெருநாய் தாக்குதல்: 10க்கும் அதிகமானோர் காயம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகிலுள்ள பகுதியில்,...