திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தை கண்டித்து விஸ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர்கள் 108 தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் பகுதியில், திருப்பரங்குன்றம் தீபக் கோபுரம் தொடர்பான விவகாரம் குறித்து திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் 108 தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில், அகில இந்திய விஷ்வ ஹிந்து பரிஷத்தின் வட தமிழக இணைச் செயலாளர் விஷ்ணுகுமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.