Radhika Yadav: தந்தையின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த டென்னிஸ் நட்சத்திரம் – பின்னணி என்ன?
டென்னிஸ் விளையாட்டில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்த ராதிகா யாதவ், அதிர்ச்சி சம்பவத்தில் தனது தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ராதிகா சொந்தமாக டென்னிஸ் பயிற்சி மையம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்தது, 51 வயதான அவரது தந்தைக்கு பல நாள்களாக மன அழுத்தத்தை ஏற்படுத்தி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.