ரஜினிகாந்தை இயக்குவது தனுஷா?

Date:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173வது படத்தை இயக்குவது சுந்தர்.சி என நவம்பர் 5ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. 2027 பொங்கல் பண்டிகை காலத்தில் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும், வெளியீட்டு பொறுப்பை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வகிப்பதாகவும் ராஜ் கமல் பிலிம்ஸ் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 23 வரை கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவாகவுள்ள புதிய காற்றழுத்தக் குறைவுப் பகுதி காரணமாக, தமிழகத்தில்...

பழைய ஓய்வூதிய முறை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரி ஜாக்டோ–ஜியோ இன்று வேலைநிறுத்தம்

கடந்த அக்டோபர் 9ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ–ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள்...

ஜப்பான் பாட்மிண்டன் போட்டியில் நைஷா கவுர் வெளியேறு

ஜப்பான் குமாமோட்டோ நகரில் நடைபெற்று வரும் குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில்...

மெட்ரோ சிரிஷ் நடிக்கும் ‘நான் வயலன்ஸ்’ படத்தில் ஸ்ரேயா இணைப்பு

‘மெட்ரோ’ சிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு, அதிதி பாலன் உள்ளிட்ட...