https://ift.tt/3A9yc1E

லடாக்கில் 19 ஆயிரம் அடி உயரத்தில் புதிய சாலை .. சூப்பர் சாதனை படைத்தது மோடி அரசு ..!

கிழக்கு லடாக் எல்லையில் சுமார் 19,300 அடி உயரத்தில் இந்தியா புதிய சாலை அமைத்துள்ளது. இதன் மூலம், உலகின் மிக உயரமான சாலை என்ற சாதனையை இந்தியா உருவாக்கியுள்ளது.

இந்திய எல்லைச் சாலைக் கழகம் கிழக்கு லடாக்கில் உள்ள உம்லிங்லா கணவாயில் சுமார் 19,300 அடி உயரத்தில் ஒரு புதிய சாலையை அமைத்துள்ளது. 52 கிலோமீட்டர் தூரமுள்ள புதிய சாலை, லே பகுதியின் சிசும்லே மற்றும் டெம்சோக் பகுதிகளை இணைக்கிறது.

இது எவரெஸ்ட்…

View On WordPress

Facebook Comments Box