அங்கம்மாள்’ படத்துக்காக சுருட்டு பிடித்துப் பழகிய கீதா கைலாசம்

Date:


எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித்துணி’ சிறுகதை அடிப்படையில் உருவான ‘அங்கம்மாள்’ திரைப்படம் நவம்பர் 21ஆம் தேதி திரைக்கு வருகிறது.

விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், கீதா கைலாசம் அங்கம்மாள் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சரண், பரணி, முல்லை அரசி, தென்றல் ரகுநாதன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஸ்டோன்பெஞ்ச், என்ஜாய் பிலிம்ஸ், பிரோ மூவி ஸ்டேஷன் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.

படம் குறித்து கீதா கைலாசம் கூறியதாவது:

“இது ஒரு அம்மா–மகன் உறவு மையப்படுத்திய கதை. இந்த கதாபாத்திரத்திற்காக சுருட்டு மற்றும் பீடி பிடிப்பதற்கே கூட பயிற்சி எடுத்தேன். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது, ஆனால் படப்பிடிப்பு நேரங்களில் மட்டுமே அதை பயன்படுத்தினேன்.

ரவிக்கை அணியாமல் நடிப்பது, சுருட்டு பிடித்தபடி டிவிஎஸ் 50 ஓட்டுவது போன்ற காட்சிகள் சவாலாக இருந்தன. நெல்லை பேச்சு வழக்கில் பேச முயன்றேன். படப்பிடிப்பு நடந்த பத்மநேரி கிராமத்தில் உள்ள மக்களுடன் பழகியது ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வங்கதேசத்தில் ஹிந்து விதவை மீது கொடூர தாக்குதல் – மனித உரிமை அமைப்புகள் கடும் அதிர்ச்சி

வங்கதேசத்தில் ஹிந்து விதவை மீது கொடூர தாக்குதல் – மனித உரிமை...

ஆட்சிக்கு முன் 5 ஆயிரம் என்றவர்கள், ஆட்சிக்கு பின் 3 ஆயிரமா? – திமுக அரசுக்கு ஈபிஎஸ் கடும் கேள்விகள்

ஆட்சிக்கு முன் 5 ஆயிரம் என்றவர்கள், ஆட்சிக்கு பின் 3 ஆயிரமா?...

திருப்பரங்குன்றம் விவகாரம் – அரசின் நிலைப்பாட்டை ஏற்க மறுத்து பாஜகவில் இணைந்த திமுக நிர்வாகி

திருப்பரங்குன்றம் விவகாரம் – அரசின் நிலைப்பாட்டை ஏற்க மறுத்து பாஜகவில் இணைந்த...

ரயில்வே கேட் திறக்கக் கோரி தகராறு – கொலை மிரட்டலையும் புத்திசாலித்தனமாக சமாளித்த பெண் ஊழியர்

ரயில்வே கேட் திறக்கக் கோரி தகராறு – கொலை மிரட்டலையும் புத்திசாலித்தனமாக...