மம்மூட்டியின் ‘பிரம்மயுகம்’ ஆஸ்கர் அகாடமியில் திரையிடப்படுகிறது

Date:

மம்மூட்டியின் ‘பிரம்மயுகம்’ ஆஸ்கர் அகாடமியில் திரையிடப்படுகிறது

ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த மலையாள படம் பிரம்மயுகம், ஆஸ்கர் அகாடமியில் திரையிடப்பட உள்ளது.

கேரள நாட்டுப்புறக் கதைகளின் பின்னணியில் கருப்பு-வெள்ளை வடிவில் எடுக்கப்பட்ட இப்படத்தில், மம்மூட்டி ‘கொடுமோன் போட்டி’ என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2024-ல் வெளியான இந்தப் படம் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது.

இப்படத்திற்காக மம்மூட்டி சமீபத்தில் கேரள மாநில சிறந்த நடிகர் விருதை பெற்றார். இதையடுத்து, பிரம்மயுகம் ஆஸ்கர் அகாடமி அருங்காட்சியகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி திரையிடப்பட உள்ளது.

இது திரையிடப்படவுள்ள ஒரே இந்திய திரைப்படம் என மம்மூட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

எஸ்ஐஆர் கணக்கீட்டு படிவத்தில் குழப்பம் — முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

எஸ்ஐஆர் கணக்கீட்டு படிவத்தில் குழப்பம் — முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு வாக்காளர்...

கரூரில் மாரத்தான், வாக்கத்தான் போட்டிகள் — செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்

கரூரில் மாரத்தான், வாக்கத்தான் போட்டிகள் — செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார் கரூரில்...

தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்தூக்கி, கழிவறை வசதியின்றி பயணிகள் அவதி!

தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்தூக்கி, கழிவறை வசதியின்றி பயணிகள் அவதி! சென்னையின் முக்கிய...

இந்திய ஹாக்கி அணியில் தமிழர் செல்வம் கார்த்திக்கு இடம்

இந்திய ஹாக்கி அணியில் தமிழர் செல்வம் கார்த்திக்கு இடம் 31வது சுல்தான் அஸ்லான்...