ஃபிடே கோப்பை செஸ்: திப்தாயன் நெபோம்னியாச்சியை வீழ்த்தினார்

Date:

ஃபிடே கோப்பை செஸ்: திப்தாயன் நெபோம்னியாச்சியை வீழ்த்தினார்

கோவாவில் நடைபெற்று வரும் ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில் 82 நாடுகளிலிருந்து 206 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

  • இந்திய கிராண்ட் மாஸ்டர் திப்தாயன் கோஷ், ரஷ்யாவின் யான் நெபோம்னியாச்சிவை எதிர்த்து, வெள்ளை நாணியுடன் விளையாடி 46வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
  • முன்னதாக, கிராண்ட் மாஸ்டர் ஹரிகிருஷ்ணா ரஷ்யாவின் ஆர்செனி நெஸ்டெரோவ்வை 29வது நகர்த்தலில் வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
  • உலக ஜூனியர் சாம்பியன் வி.பிரணவ் நார்வே வீரர் ஆர்யன் தரியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு: ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் வழங்க உச்ச நீதிமன்ற உத்தரவு

முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு: ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் வழங்க...

மங்களூரு பாட்மிண்டனில் தங்கம் வென்றார் ரித்விக்

மங்களூரு பாட்மிண்டனில் தங்கம் வென்றார் ரித்விக் கர்நாடகத்தின் மங்களூரில் நடந்த மங்களூரு சேலஞ்ச்...

திரைப்படத் தலைப்பில் ‘மில்லர்’ பெயர்: வேல்முருகன் எச்சரிக்கை

திரைப்படத் தலைப்பில் ‘மில்லர்’ பெயர்: வேல்முருகன் எச்சரிக்கை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர்...

நடிகர் துல்கர் சல்மானுக்கு நுகர்வோர் நீதிமன்றம் நோட்டீஸ்

நடிகர் துல்கர் சல்மானுக்கு நுகர்வோர் நீதிமன்றம் நோட்டீஸ் நடிகர் துல்கர் சல்மான், கேரளாவில்...