https://ift.tt/3y2oUCY
கொரோனா பரவலைத் தாண்டி கேரளாவில் ஓணம் பண்டிகை…
கொரோனா பரவலைத் தாண்டி ஓணம் பண்டிகை களைகட்டியுள்ளது. சந்தைகளில் காய்கறிகள் மற்றும் பூக்களின் விற்பனை களைகட்டியுள்ளது. திருவிழாவை நிதானமாக கொண்டாட அனுமதிக்கப்பட்டாலும், பொது இடங்களில் அல்லாமல் வீட்டிலேயே பண்டிகையை கொண்டாடுமாறு கேரள மாநில அரசு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை நாளில் உள்ளூர் விடுமுறை.
கேரளாவின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ஓணம், அறுவடை விழா…
Facebook Comments Box