• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வெள்ளிக்கிழமை, மே 22, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Spirituality

வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!

athibantv by athibantv
மே 22, 2026
in Spirituality
0
வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
📢 WhatsApp Channel Join
👁️ 2.6K 🔥 📋

வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!

சென்னை: சென்னை வடபழனி அருள்மிகு ஆண்டவர் திருக்கோயிலில் வைகாசி விசாக விடையாற்றி பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் மிகவும் கோலாகலமாகத் தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான புகழ்பெற்ற தேர்த் திருவிழா வரும் மே 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று இரவு 7 மணியளவில் வடபழனி ஆண்டவர் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளி, மாட வீதிகளில் திருவீதி உலா வரும் உன்னத நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, விழாவின் சிகர நிகழ்வான ‘வைகாசி விசாகத் திருவிழா’ மே 30-ஆம் தேதி மிக விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகத்தினரும், இந்து சமய அறநிலையத்துறையினரும் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். இன்று நடைபெற்ற கொடியேற்ற விழாவில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்ற பக்தி முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.

Related posts

கெலமங்கலம் பட்டாளம்மன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கெலமங்கலம் பட்டாளம்மன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

மே 19, 2026
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 28 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானைத் தரிசனம் செய்யும் பக்தர்கள்!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 28 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானைத் தரிசனம் செய்யும் பக்தர்கள்!

மே 15, 2026
📢 WhatsApp Channel Join

Related

Tags: Spirituality
Previous Post

தவெக அமைச்சரவையில் சமூக நீதி: 4 பெண்களுக்கு வாய்ப்பு; சென்னை சுற்றுவட்டாரத்தில் மட்டும் 11 பேருக்கு அமைச்சர் பதவி!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!

வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!

மே 22, 2026
தவெக அமைச்சரவையில் சமூக நீதி: 4 பெண்களுக்கு வாய்ப்பு; சென்னை சுற்றுவட்டாரத்தில் மட்டும் 11 பேருக்கு அமைச்சர் பதவி!

தவெக அமைச்சரவையில் சமூக நீதி: 4 பெண்களுக்கு வாய்ப்பு; சென்னை சுற்றுவட்டாரத்தில் மட்டும் 11 பேருக்கு அமைச்சர் பதவி!

மே 21, 2026
திமுக ஆட்சியைப் போல தவெக ஆட்சியிலும் வன்முறை தொடர்கிறது; ‘மாற்று அரசியல்’ இதுதானா? – சீமான் காரசாரக் கேள்வி!

திமுக ஆட்சியைப் போல தவெக ஆட்சியிலும் வன்முறை தொடர்கிறது; ‘மாற்று அரசியல்’ இதுதானா? – சீமான் காரசாரக் கேள்வி!

மே 21, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
  • தவெக அமைச்சரவையில் சமூக நீதி: 4 பெண்களுக்கு வாய்ப்பு; சென்னை சுற்றுவட்டாரத்தில் மட்டும் 11 பேருக்கு அமைச்சர் பதவி!
  • திமுக ஆட்சியைப் போல தவெக ஆட்சியிலும் வன்முறை தொடர்கிறது; ‘மாற்று அரசியல்’ இதுதானா? – சீமான் காரசாரக் கேள்வி!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!

வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!

மே 22, 2026
தவெக அமைச்சரவையில் சமூக நீதி: 4 பெண்களுக்கு வாய்ப்பு; சென்னை சுற்றுவட்டாரத்தில் மட்டும் 11 பேருக்கு அமைச்சர் பதவி!

தவெக அமைச்சரவையில் சமூக நீதி: 4 பெண்களுக்கு வாய்ப்பு; சென்னை சுற்றுவட்டாரத்தில் மட்டும் 11 பேருக்கு அமைச்சர் பதவி!

மே 21, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN