• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, ஏப்ரல் 8, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Business

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவிப்பு!

athibantv by athibantv
ஏப்ரல் 8, 2026
in Business
0
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவிப்பு!
📢 WhatsApp Channel Join
👁️ 2.5K 🔥 📋

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவிப்பு!

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். மும்பையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போதைய சூழலில் ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதம் என்ற நிலையிலேயே நீடிக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

Related posts

இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

ஏப்ரல் 8, 2026
இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

ஏப்ரல் 7, 2026

உலக அளவில் குறிப்பாக ஈரான் போர் காரணமாகப் பொருளாதாரச் சூழலில் நிலையற்றத் தன்மை நிலவி வருவதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் இந்தியாவின் பொருளாதார ஆதாரங்கள் மிகவும் வலுவாக உள்ளதாக விளக்கம் அளித்தார். சர்வதேச நெருக்கடிகளால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், இந்தியப் பொருளாதாரத்தின் நிலைத்தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் தற்போதைக்கு உயராமல் நிலையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Business
Previous Post

“புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி” – காரைக்காலில் அண்ணாமலை உறுதி!

Next Post

காரைக்காலில் பரபரப்பு: பாஜக வேட்பாளர் வீட்டின் மீது வெடி வீச்சு – திமுகவினர் மீது குற்றச்சாட்டு!

Next Post
காரைக்காலில் பரபரப்பு: பாஜக வேட்பாளர் வீட்டின் மீது வெடி வீச்சு – திமுகவினர் மீது குற்றச்சாட்டு!

காரைக்காலில் பரபரப்பு: பாஜக வேட்பாளர் வீட்டின் மீது வெடி வீச்சு - திமுகவினர் மீது குற்றச்சாட்டு!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“நடிகர்கள் பின்னால் ஓடி வாழ்க்கையை வீணாக்காதீர்கள்” – இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் உருக்கமான அறிவுரை!

“நடிகர்கள் பின்னால் ஓடி வாழ்க்கையை வீணாக்காதீர்கள்” – இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் உருக்கமான அறிவுரை!

ஏப்ரல் 8, 2026
“தேசபக்திக்கு இலக்கணமான தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” – திமுக எம்.பி. சல்மாவுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் கடும் கண்டனம்!

“தேசபக்திக்கு இலக்கணமான தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” – திமுக எம்.பி. சல்மாவுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் கடும் கண்டனம்!

ஏப்ரல் 8, 2026
மேற்கு வங்கம்: வாக்காளர் பட்டியலில் 91 லட்சம் பெயர்கள் நீக்கம் – தேர்தல் ஆணையம் அதிரடி!

மேற்கு வங்கம்: வாக்காளர் பட்டியலில் 91 லட்சம் பெயர்கள் நீக்கம் – தேர்தல் ஆணையம் அதிரடி!

ஏப்ரல் 8, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “நடிகர்கள் பின்னால் ஓடி வாழ்க்கையை வீணாக்காதீர்கள்” – இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் உருக்கமான அறிவுரை!
  • “தேசபக்திக்கு இலக்கணமான தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” – திமுக எம்.பி. சல்மாவுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் கடும் கண்டனம்!
  • மேற்கு வங்கம்: வாக்காளர் பட்டியலில் 91 லட்சம் பெயர்கள் நீக்கம் – தேர்தல் ஆணையம் அதிரடி!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“நடிகர்கள் பின்னால் ஓடி வாழ்க்கையை வீணாக்காதீர்கள்” – இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் உருக்கமான அறிவுரை!

“நடிகர்கள் பின்னால் ஓடி வாழ்க்கையை வீணாக்காதீர்கள்” – இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் உருக்கமான அறிவுரை!

ஏப்ரல் 8, 2026
“தேசபக்திக்கு இலக்கணமான தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” – திமுக எம்.பி. சல்மாவுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் கடும் கண்டனம்!

“தேசபக்திக்கு இலக்கணமான தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” – திமுக எம்.பி. சல்மாவுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் கடும் கண்டனம்!

ஏப்ரல் 8, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN