• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 3, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

நாடு முழுவதும் பொது சிவில் சட்டம்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தல்

athibantv by athibantv
ஏப்ரல் 3, 2026
in Bharat
0
நாடு முழுவதும் பொது சிவில் சட்டம்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தல்
👁️ 2.5K 🔥 📋

நாடு முழுவதும் பொது சிவில் சட்டம்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தல்

டேராடூன்:

சமூகத்தை ஒன்றிணைக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் என்றும், அதனை முன்னிறுத்தி உத்தரகண்ட் மாநிலத்தைப் பின்பற்றி நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

மேற்குவங்கம்: “15 நாட்கள் தங்கி அதிரடிப் பிரச்சாரம்” – மம்தா கோட்டையில் அமித்ஷா தேர்தல் வியூகம்!

மேற்குவங்கம்: “15 நாட்கள் தங்கி அதிரடிப் பிரச்சாரம்” – மம்தா கோட்டையில் அமித்ஷா தேர்தல் வியூகம்!

ஏப்ரல் 2, 2026
ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதியில் இந்தியா வரலாற்றுச் சாதனை: ₹38,424 கோடியைத் தாண்டி அமர்க்களம்!

ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதியில் இந்தியா வரலாற்றுச் சாதனை: ₹38,424 கோடியைத் தாண்டி அமர்க்களம்!

ஏப்ரல் 2, 2026

உத்தரகண்ட் மாநில தலைநகர் டேராடூனில் நடைபெற்ற முன்னாள் ராணுவத்தினருக்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், உத்தரகண்ட் அரசு ஏற்கனவே இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி முன்னோடியாகத் திகழ்வதைச் சுட்டிக்காட்டினார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம், நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகண்ட் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சட்டத்தின் மூலம் குழந்தை திருமணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதுடன், திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் ‘லிவ்-இன்’ (Live-in) உறவுகளைப் பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டது. இத்தகைய நடைமுறைகள் சமூக ஒழுங்கிற்கும் ஒற்றுமைக்கும் அவசியம் என்பதால், மத்திய அரசு இதனை நாடு தழுவிய அளவில் கொண்டு வர வேண்டும் என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

Related

Tags: Bharat
Previous Post

வளைகுடா நாடுகளுக்கு ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பம்: டிரம்ப் மகன்களின் ‘பவரஸ்’ நிறுவனம் தீவிரம்!

Next Post

திமுக ஆட்சியில் 18,000 போக்சோ வழக்குகள்: எடப்பாடி பழனிசாமி கடும் குற்றச்சாட்டு!

Next Post
திமுக ஆட்சியில் 18,000 போக்சோ வழக்குகள்: எடப்பாடி பழனிசாமி கடும் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் 18,000 போக்சோ வழக்குகள்: எடப்பாடி பழனிசாமி கடும் குற்றச்சாட்டு!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
புதுச்சேரியில் பிரதமர் மோடியின் பிரம்மாண்ட ரோட் ஷோ: என்டிஏ வேட்பாளர்களுக்கு உற்சாக வாக்கு சேகரிப்பு!

புதுச்சேரியில் பிரதமர் மோடியின் பிரம்மாண்ட ரோட் ஷோ: என்டிஏ வேட்பாளர்களுக்கு உற்சாக வாக்கு சேகரிப்பு!

ஏப்ரல் 3, 2026
தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகைகள் இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகைகள் இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

ஏப்ரல் 3, 2026
அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ராண்டி ஜார்ஜ் திடீர் பதவி நீக்கம்: ஈரான் போர் பதற்றத்திற்கு மத்தியில் அதிரடி!

அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ராண்டி ஜார்ஜ் திடீர் பதவி நீக்கம்: ஈரான் போர் பதற்றத்திற்கு மத்தியில் அதிரடி!

ஏப்ரல் 3, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • புதுச்சேரியில் பிரதமர் மோடியின் பிரம்மாண்ட ரோட் ஷோ: என்டிஏ வேட்பாளர்களுக்கு உற்சாக வாக்கு சேகரிப்பு!
  • தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகைகள் இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!
  • அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ராண்டி ஜார்ஜ் திடீர் பதவி நீக்கம்: ஈரான் போர் பதற்றத்திற்கு மத்தியில் அதிரடி!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

புதுச்சேரியில் பிரதமர் மோடியின் பிரம்மாண்ட ரோட் ஷோ: என்டிஏ வேட்பாளர்களுக்கு உற்சாக வாக்கு சேகரிப்பு!

புதுச்சேரியில் பிரதமர் மோடியின் பிரம்மாண்ட ரோட் ஷோ: என்டிஏ வேட்பாளர்களுக்கு உற்சாக வாக்கு சேகரிப்பு!

ஏப்ரல் 3, 2026
தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகைகள் இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகைகள் இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

ஏப்ரல் 3, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.