• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 17, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

தமிழகம் வருகை: குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் மூன்று நாள் சுற்றுப்பயணம்

athibantv by athibantv
அக்டோபர் 28, 2025
in Bharat
0
📢 WhatsApp Channel Join
👁️ 861 📋

தமிழகம் வருகை: குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் மூன்று நாள் சுற்றுப்பயணம்

குடியரசு துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (செவ்வாய்க்கிழமை) மூன்று நாள் தமிழ்நாடு பயணத்தை தொடங்குகிறார்.

குடியரசு துணைத் தலைவர் செயலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அவர் கோவை, திருப்பூர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.

Related posts

வரலாற்றுச் சாதனை: 106-ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டம் அமல் – மகளிர் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது!

வரலாற்றுச் சாதனை: 106-ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டம் அமல் – மகளிர் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது!

ஏப்ரல் 17, 2026
தொகுதி மறுவரையறை: உண்மையான நன்மைகள் என்ன? – ஒரு விரிவான பார்வை!

தொகுதி மறுவரையறை: உண்மையான நன்மைகள் என்ன? – ஒரு விரிவான பார்வை!

ஏப்ரல் 17, 2026

அதற்கு முன்பு, அவர் செஷெல்ஸ் நாட்டுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் டாக்டர் பாட்ரிக் ஹெர்மினியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து இன்று (அக். 28) அவர் கோவை திரும்பவுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பின்னர், கொடிசியா வர்த்தக மையத்தில் கோவை மக்கள் மன்றம் சார்பில் அவருக்கு பொதுமக்கள் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அதன்பின், கோவை டவுன்ஹால் வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தும் அவர், பேரூர் மடத்தில் நடைபெறும் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்கிறார்.

அன்று மாலை திருப்பூர் செல்கிற சி.பி. ராதாகிருஷ்ணன், அங்குள்ள திருப்பூர் குமரன் மற்றும் மகாத்மா காந்தி சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவார்.

நாளை (அக். 29) திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பின்னர் மதுரை நோக்கி பயணம் மேற்கொள்வார். மதுரையில், அவர் மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபாடு செய்வார்.

அதனைத் தொடர்ந்து, அக். 30 அன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொள்கிறார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Bharat
Previous Post

நீடிக்கும் அரசு முடக்கம்: 4.2 கோடி அமெரிக்கர்கள் உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயம்!

Next Post

இன்டெல் மணி ரூ.300 கோடி மதிப்பில் கடன்பத்திரம் வெளியீடு

Next Post

இன்டெல் மணி ரூ.300 கோடி மதிப்பில் கடன்பத்திரம் வெளியீடு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“5 ஆண்டுகால மக்கள்விரோத திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும்” – ராசிபுரத்தில் நயினார் நாகேந்திரன் ஆவேசப் பேச்சு!

“5 ஆண்டுகால மக்கள்விரோத திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும்” – ராசிபுரத்தில் நயினார் நாகேந்திரன் ஆவேசப் பேச்சு!

ஏப்ரல் 17, 2026
“திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது” – ராசிபுரத்தில் நயினார் நாகேந்திரன் அதிரடிப் பேச்சு!

“திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது” – ராசிபுரத்தில் நயினார் நாகேந்திரன் அதிரடிப் பேச்சு!

ஏப்ரல் 17, 2026
“அமைச்சர் மனோ தங்கராஜ் தொகுதிக்கு எதையும் செய்யவில்லை” – பத்மநாபபுரத்தில் பாஜக வேட்பாளர் பா.ரமேஷ் அதிரடிப் பிரச்சாரம்!

“அமைச்சர் மனோ தங்கராஜ் தொகுதிக்கு எதையும் செய்யவில்லை” – பத்மநாபபுரத்தில் பாஜக வேட்பாளர் பா.ரமேஷ் அதிரடிப் பிரச்சாரம்!

ஏப்ரல் 17, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “5 ஆண்டுகால மக்கள்விரோத திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும்” – ராசிபுரத்தில் நயினார் நாகேந்திரன் ஆவேசப் பேச்சு!
  • “திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது” – ராசிபுரத்தில் நயினார் நாகேந்திரன் அதிரடிப் பேச்சு!
  • “அமைச்சர் மனோ தங்கராஜ் தொகுதிக்கு எதையும் செய்யவில்லை” – பத்மநாபபுரத்தில் பாஜக வேட்பாளர் பா.ரமேஷ் அதிரடிப் பிரச்சாரம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“5 ஆண்டுகால மக்கள்விரோத திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும்” – ராசிபுரத்தில் நயினார் நாகேந்திரன் ஆவேசப் பேச்சு!

“5 ஆண்டுகால மக்கள்விரோத திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும்” – ராசிபுரத்தில் நயினார் நாகேந்திரன் ஆவேசப் பேச்சு!

ஏப்ரல் 17, 2026
“திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது” – ராசிபுரத்தில் நயினார் நாகேந்திரன் அதிரடிப் பேச்சு!

“திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது” – ராசிபுரத்தில் நயினார் நாகேந்திரன் அதிரடிப் பேச்சு!

ஏப்ரல் 17, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN