• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மே 27, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Spirituality

திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரம்: பிட்சாடனர் வீதியுலா – ஆழித்தேரை வலம் வந்து பக்தர்கள் தரிசனம்!

athibantv by athibantv
மார்ச் 31, 2026
in Spirituality
0
📢 WhatsApp Channel Join
👁️ 3.9K 🔥 📋

திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரம்: பிட்சாடனர் வீதியுலா – ஆழித்தேரை வலம் வந்து பக்தர்கள் தரிசனம்!

திருவாரூர் உலகப் புகழ்பெற்ற தியாகராஜசுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த மாதம் 6ஆம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் 25ஆம் நாள் முக்கிய நிகழ்வான பிட்சாடனர் வீதியுலா வைபவம் நேற்று திரளான பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.

Related posts

நெல்லை கைலாசநாதர் சுவாமி கோயில் வைகாசித் தேரோட்டம்: “நமச்சிவாய” கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

நெல்லை கைலாசநாதர் சுவாமி கோயில் வைகாசித் தேரோட்டம்: “நமச்சிவாய” கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

மே 24, 2026
வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!

வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!

மே 22, 2026

இந்த வைபவத்தை முன்னிட்டு, அகோர மூர்த்தி மற்றும் பிட்சாடனர் சுவாமிகளுக்குச் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சிவ வாத்தியங்கள் முழங்கக் கோயிலில் இருந்து புறப்பட்ட பிட்சாடனர், நான்கு வீதிகளிலும் உலா வந்து பிரம்மாண்டமான ஆழித்தேரை மூன்று முறை வலம் வந்தார். இந்த ஆன்மீகக் நிகழ்வைக் காணத் திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். தொடர் நிகழ்வுகளால் திருவாரூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது

📢 WhatsApp Channel Join

Related

Tags: Spirituality
Previous Post

புதுச்சேரியில் எளிமை: இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று வாக்கு சேகரித்த வேட்பாளர் ஜோஸ் சார்லஸ் மார்டின்!

Next Post

ஈரோடு பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்!

Next Post

ஈரோடு பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
2-வது நாளாக அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் விஜய் வாழ்த்து

“விமர்சிக்கத் துணிச்சல் இல்லை!” – திமுக தலைவர் ஸ்டாலினை மறைமுகமாகச் சாடிய திருமாவளவன்

மே 27, 2026
கடந்த கால நினைவலைகள்: 1980 தேர்தல் முடிவுகளைத் தாங்கி நிற்கும் ‘தினமலர்’ அரிய வரலாற்றுப் பக்கம்!

கடந்த கால நினைவலைகள்: 1980 தேர்தல் முடிவுகளைத் தாங்கி நிற்கும் ‘தினமலர்’ அரிய வரலாற்றுப் பக்கம்!

மே 27, 2026
“1964 நேருவின் இறுதிச்சடங்கில் நேரில் வந்த நேதாஜி!” – மே 27 நேரு நினைவு தினத்தில் பகிரப்படும் பரபரப்பான வரலாற்றுப் பதிவு

“1964 நேருவின் இறுதிச்சடங்கில் நேரில் வந்த நேதாஜி!” – மே 27 நேரு நினைவு தினத்தில் பகிரப்படும் பரபரப்பான வரலாற்றுப் பதிவு

மே 27, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “விமர்சிக்கத் துணிச்சல் இல்லை!” – திமுக தலைவர் ஸ்டாலினை மறைமுகமாகச் சாடிய திருமாவளவன்
  • கடந்த கால நினைவலைகள்: 1980 தேர்தல் முடிவுகளைத் தாங்கி நிற்கும் ‘தினமலர்’ அரிய வரலாற்றுப் பக்கம்!
  • “1964 நேருவின் இறுதிச்சடங்கில் நேரில் வந்த நேதாஜி!” – மே 27 நேரு நினைவு தினத்தில் பகிரப்படும் பரபரப்பான வரலாற்றுப் பதிவு

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

2-வது நாளாக அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் விஜய் வாழ்த்து

“விமர்சிக்கத் துணிச்சல் இல்லை!” – திமுக தலைவர் ஸ்டாலினை மறைமுகமாகச் சாடிய திருமாவளவன்

மே 27, 2026
கடந்த கால நினைவலைகள்: 1980 தேர்தல் முடிவுகளைத் தாங்கி நிற்கும் ‘தினமலர்’ அரிய வரலாற்றுப் பக்கம்!

கடந்த கால நினைவலைகள்: 1980 தேர்தல் முடிவுகளைத் தாங்கி நிற்கும் ‘தினமலர்’ அரிய வரலாற்றுப் பக்கம்!

மே 27, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN