கனடாவில் தீபாவளி சிறப்பு தபால் வெளியீடு

Date:

கனடாவில் தீபாவளி சிறப்பு தபால் வெளியீடு

கனடா அஞ்சல் துறை 2017 முதல் தீபாவளி கருப்பொருள் கொண்ட சிறப்பு தபால் வெளியீடு செய்ய வருகிறது. அதேபோல, 2025-ம் ஆண்டுக்கான புதிய தீபாவளி தபால் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்தத் தபாலை இந்திய வம்சாவளி கலைஞர் ரித்து கனால் வடிவமைத்துள்ளார். இதில் வண்ணமயமான ரங்கோலி படம் இடம்பெற்றுள்ளது மற்றும் “தீபாவளி” என்ற வார்த்தை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்த மழை – 51 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம்

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்த மழை – 51 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம் திருநெல்வேலி...

ரோஹித் 121, கோலி 74 – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் ஆறுதல் வெற்றி

ரோஹித் 121, கோலி 74 – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் ஆறுதல்...

காவிரி உபரிநீரால் புதிய நீரேற்று திட்டம் – மேட்டூர் அருகே அமைச்சர் முத்துசாமி ஆய்வு

காவிரி உபரிநீரால் புதிய நீரேற்று திட்டம் – மேட்டூர் அருகே அமைச்சர்...

நெல்சன் இயக்கத்தில் ரஜினி – கமல் இணைவு உறுதி!

நெல்சன் இயக்கத்தில் ரஜினி - கமல் இணைவு உறுதி! தமிழ் திரையுலகில் நீண்டநாள்...