• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி ஆகும் சூழல்

athibantv by athibantv
பிப்ரவரி 11, 2026
in Bharat
A A
0
👁️ 859

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி ஆகும் சூழல்

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

RelatedPosts

மோடி – டிரம்ப் தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க்? – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

மோடி – டிரம்ப் தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க்? – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

மார்ச் 28, 2026
பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

மார்ச் 28, 2026
மேற்கு ஆசியப் போர்ச் சூழல்: “நெருக்கடியை வெற்றிகரமாகக் கடப்போம்” – மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

மேற்கு ஆசியப் போர்ச் சூழல்: “நெருக்கடியை வெற்றிகரமாகக் கடப்போம்” – மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

மார்ச் 28, 2026

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பிரதமர் நரேந்திர மோடியை தாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டதாகவும், அவரது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பதிலுரை வழங்குவது ரத்து செய்யப்பட்டதாகவும் சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம் அளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேசுவதற்கான போதிய நேரம் வழங்கப்படவில்லை என்றும், சபாநாயகர் ஒருபுறச்சார்பாக செயல்படுகிறார் என்றும் குற்றம்சாட்டி, எதிர்க்கட்சிகள் அவரது மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைத்தன.

ஆனால், அந்த தீர்மானத்திற்காக அளிக்கப்பட்ட நோட்டீஸில், நிகழ்வுகள் நடந்த ஆண்டாக 2026 என்பதை குறிப்பிட வேண்டிய இடத்தில் தவறுதலாக 2025 என பதிவுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நடைமுறை தவறின் காரணமாக, நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

Related

Tags: Bharat
Previous Post

பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் – திமுக அரசுக்கு அண்ணாமலை காலக்கெடு

Next Post

3 மாத இடைவெளிக்குப் பின் கூடிய மதுரை மாநகராட்சி மாமன்றம் – 15 நிமிடங்களில் கூட்டம் முடிவு

RelatedPosts

மோடி – டிரம்ப் தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க்? – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

மோடி – டிரம்ப் தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க்? – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

மார்ச் 28, 2026
பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

மார்ச் 28, 2026
மேற்கு ஆசியப் போர்ச் சூழல்: “நெருக்கடியை வெற்றிகரமாகக் கடப்போம்” – மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

மேற்கு ஆசியப் போர்ச் சூழல்: “நெருக்கடியை வெற்றிகரமாகக் கடப்போம்” – மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

மார்ச் 28, 2026
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அதிரடி: கலால் வரியை ரூ.10 வரை குறைத்தது மத்திய அரசு!

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அதிரடி: கலால் வரியை ரூ.10 வரை குறைத்தது மத்திய அரசு!

மார்ச் 27, 2026
ராகுல் காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் விமர்சனம்!

ராகுல் காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் விமர்சனம்!

மார்ச் 27, 2026
எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: மத்திய அரசு முக்கிய வேண்டுகோள்!

எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: மத்திய அரசு முக்கிய வேண்டுகோள்!

மார்ச் 27, 2026
Next Post
Home

3 மாத இடைவெளிக்குப் பின் கூடிய மதுரை மாநகராட்சி மாமன்றம் – 15 நிமிடங்களில் கூட்டம் முடிவு

Home

தூய்மை பணியாளர்களுக்கு விசில் தடை – சிவகங்கை திமுக நகர்மன்ற உறுப்பினர் உத்தரவு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

திமுக கூட்டணி: எஸ்.டி.பி.ஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தற்போதைய அரசியல் களம் மிகவும் விறுவிறுப்பாகவும், பல முனைப் போட்டிகள்…

மார்ச் 28, 2026
வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

மார்ச் 28, 2026
“பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவல்” – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நெகிழ்ச்சிப் பதிவு!

“பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவல்” – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நெகிழ்ச்சிப் பதிவு!

மார்ச் 28, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தற்போதைய அரசியல் களம் மிகவும் விறுவிறுப்பாகவும், பல முனைப் போட்டிகள்…
  • வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!
  • “பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவல்” – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நெகிழ்ச்சிப் பதிவு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.