• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, மார்ச் 26, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

மும்பையில் ஆர்எஸ்எஸ் கருத்தரங்கு – சல்மான் கான் பங்கேற்பு கவனம் ஈர்ப்பு

athibantv by athibantv
பிப்ரவரி 8, 2026
in Bharat
A A
0
👁️ 2.3K 🔥

மும்பையில் ஆர்எஸ்எஸ் கருத்தரங்கு – சல்மான் கான் பங்கேற்பு கவனம் ஈர்ப்பு

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மும்பையில் நடைபெற்ற இரு நாள் கருத்தரங்கில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் கலந்துகொண்டார்.

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக மும்பையில் இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சல்மான் கான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

RelatedPosts

தேர்தல் களம் 2026: புதுச்சேரி, கேரளா, அசாமில் 2,140 வேட்பாளர்கள் போட்டி – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தேர்தல் களம் 2026: புதுச்சேரி, கேரளா, அசாமில் 2,140 வேட்பாளர்கள் போட்டி – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மார்ச் 26, 2026

6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

மார்ச் 25, 2026
திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

மார்ச் 25, 2026

இந்த கருத்தரங்கில் பொதுமக்கள் நேரடியாக கலந்துகொண்டு, ஆர்எஸ்எஸ் தலைவர்களிடம் தங்களது சந்தேகங்கள் மற்றும் கருத்துகளை முன்வைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு பயணம், அதன் கொள்கைகள், சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் உள்ளிட்ட அம்சங்களை மையமாகக் கொண்டு விவாதங்கள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் சல்மான் கான் கலந்து கொண்டது அனைவரிடமும் பெரும் கவனத்தை ஈர்த்தது.

Related

Tags: Bharat
Previous Post

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – டிடிவி தினகரன் நம்பிக்கை

Next Post

அமெரிக்க வரி குறைப்பு: திருப்பூர் ஏற்றுமதிக்கு புதிய ஊக்கம்

RelatedPosts

தேர்தல் களம் 2026: புதுச்சேரி, கேரளா, அசாமில் 2,140 வேட்பாளர்கள் போட்டி – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தேர்தல் களம் 2026: புதுச்சேரி, கேரளா, அசாமில் 2,140 வேட்பாளர்கள் போட்டி – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மார்ச் 26, 2026

6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

மார்ச் 25, 2026
திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

மார்ச் 25, 2026
பழைய இரும்பு பாலம் இனி ‘பாலக் கஃபே’: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் அசத்தல் முயற்சி!

பழைய இரும்பு பாலம் இனி ‘பாலக் கஃபே’: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் அசத்தல் முயற்சி!

மார்ச் 25, 2026
உயிருக்கு உலை வைக்கும் பழச்சாறு: அழுகிய பழங்களைப் பயன்படுத்திய கடை உரிமையாளர் – பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!

உயிருக்கு உலை வைக்கும் பழச்சாறு: அழுகிய பழங்களைப் பயன்படுத்திய கடை உரிமையாளர் – பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!

மார்ச் 25, 2026
மக்களவையில் திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா நிறைவேற்றம்: அடையாளச் சான்றிதழ் வழங்கப் புதிய விதிமுறைகள்!

மக்களவையில் திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா நிறைவேற்றம்: அடையாளச் சான்றிதழ் வழங்கப் புதிய விதிமுறைகள்!

மார்ச் 25, 2026
Next Post
Home

அமெரிக்க வரி குறைப்பு: திருப்பூர் ஏற்றுமதிக்கு புதிய ஊக்கம்

Home

சென்னையில் 13வது நாளாக தொடர்ந்த காத்திருப்பு போராட்டம்: ஊராட்சி செயலாளர்கள் கைது

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

அறுபடை வீடுகளில் திருவிழாக் கோலம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா – வெள்ளி பூத வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா!

அறுபடை வீடுகளில் திருவிழாக் கோலம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா – வெள்ளி பூத வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா!

மார்ச் 26, 2026
புதுக்கோட்டையில் பிரமாண்ட தேர்தல் விழிப்புணர்வு: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் அணிவகுப்பு!

புதுக்கோட்டையில் பிரமாண்ட தேர்தல் விழிப்புணர்வு: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் அணிவகுப்பு!

மார்ச் 26, 2026
“வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்கியது மிகப்பெரிய அரசியல்” – எழுத்தாளர் ஜெயமோகன் கடும் கண்டனம்!

“வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்கியது மிகப்பெரிய அரசியல்” – எழுத்தாளர் ஜெயமோகன் கடும் கண்டனம்!

மார்ச் 26, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • அறுபடை வீடுகளில் திருவிழாக் கோலம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா – வெள்ளி பூத வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா!
  • புதுக்கோட்டையில் பிரமாண்ட தேர்தல் விழிப்புணர்வு: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் அணிவகுப்பு!
  • “வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்கியது மிகப்பெரிய அரசியல்” – எழுத்தாளர் ஜெயமோகன் கடும் கண்டனம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.