• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, மார்ச் 23, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

பிரதமர் மோடியை இலக்காகக் கொண்ட காங்கிரஸ் சதி? – பரபரப்பு தகவல்கள்

athibantv by athibantv
பிப்ரவரி 5, 2026
in Bharat
A A
0
👁️ 859

பிரதமர் மோடியை இலக்காகக் கொண்ட காங்கிரஸ் சதி? – பரபரப்பு தகவல்கள்

மக்களவையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை தாக்கும் நோக்கில் காங்கிரஸ் எம்.பிக்கள் திட்டமிட்டதாக சில ஊடகவியலாளர்கள் வெளியிட்ட தகவல் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, மக்களவையில் நேற்று பிரதமர் மோடி பேசவிருந்தார். இதற்காக அவர் உரையாற்ற தயாராக இருந்த வேளையில், அவரை தாக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சதி திட்டம் தீட்டியதாக தகவல்கள் வெளியானது.

RelatedPosts

புதுச்சேரி, கேரளம், அசாம்: சட்டப்பேரவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு – வேட்பாளர்கள் மும்முரம்!

புதுச்சேரி, கேரளம், அசாம்: சட்டப்பேரவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு – வேட்பாளர்கள் மும்முரம்!

மார்ச் 23, 2026
இன்று தமிழகத்தில் தங்கத்தின் விலை மாற்றமின்றி நிலை…

எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

மார்ச் 23, 2026
எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யப் பிரதமர் மோடி அதிரடி: டெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்!

எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யப் பிரதமர் மோடி அதிரடி: டெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்!

மார்ச் 22, 2026

இந்த பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே, அவை நடவடிக்கைகளை ஒத்திவைக்க சபாநாயகர் முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

பிரதமரை தாக்கும் முயற்சியில் காங்கிரஸ் எம்.பிக்கள் ஈடுபட்டிருந்ததாக, ஆங்கில ஊடகவியலாளர் பல்லவி கோஷ் உள்ளிட்டோர் வெளியிட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் விளைவாக, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, பிரதமர் மக்களவையில் உரையாற்றாதது வரலாற்றில் முதன்முறையாக நடந்த சம்பவமாக குறிப்பிடப்படுகிறது.

காங்கிரஸ் உறுப்பினர்களின் சதித்திட்டம் குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்ததையடுத்து, நேற்று மக்களவையை ஒத்திவைக்கப்பட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மீது தாக்குதல் நடந்திருந்தால், அது இந்திய ஜனநாயகத்தின் மரியாதைக்கும் அடிப்படை மதிப்புகளுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும், நேற்று பிரதமர் மோடி அவைக்கு வர வேண்டாம் எனத் தானே அறிவுறுத்தியதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

ஜோதிமணி, சுதா, வர்ஷா கெய்க்வாட் உள்ளிட்ட 6 காங்கிரஸ் எம்.பிக்கள் பிரதமரை முற்றுகையிட திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெண் எம்.பிக்களை முன்வைத்து பிரதமர் மோடியை தாக்க காங்கிரஸ் திட்டமிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related

Tags: Bharat
Previous Post

மதுரைக்கு வருகை தரும் பிரதமர் மோடி – ஏற்பாடுகள் வேகமெடுப்பு

Next Post

மும்பை–புனே விரைவுச்சாலையில் 33 மணி நேரம் ஸ்தம்பித்த வாகன இயக்கம்

RelatedPosts

புதுச்சேரி, கேரளம், அசாம்: சட்டப்பேரவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு – வேட்பாளர்கள் மும்முரம்!

புதுச்சேரி, கேரளம், அசாம்: சட்டப்பேரவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு – வேட்பாளர்கள் மும்முரம்!

மார்ச் 23, 2026
இன்று தமிழகத்தில் தங்கத்தின் விலை மாற்றமின்றி நிலை…

எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

மார்ச் 23, 2026
எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யப் பிரதமர் மோடி அதிரடி: டெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்!

எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யப் பிரதமர் மோடி அதிரடி: டெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்!

மார்ச் 22, 2026
ஐந்து மாநிலத் தேர்தல்: “வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்க” – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

ஐந்து மாநிலத் தேர்தல்: “வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்க” – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

மார்ச் 22, 2026
“24 ஆண்டுகளில் ஒருநாள் கூட விடுமுறை இல்லை”: பிரதமர் மோடியின் சேவைப் பயணத்தை வாழ்த்தி அமித் ஷா நெகிழ்ச்சி!

“24 ஆண்டுகளில் ஒருநாள் கூட விடுமுறை இல்லை”: பிரதமர் மோடியின் சேவைப் பயணத்தை வாழ்த்தி அமித் ஷா நெகிழ்ச்சி!

மார்ச் 22, 2026
அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்குப் பொய்மை – 275 முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கடும் கண்டனம்!

அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்குப் பொய்மை – 275 முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கடும் கண்டனம்!

மார்ச் 22, 2026
Next Post
Home

மும்பை–புனே விரைவுச்சாலையில் 33 மணி நேரம் ஸ்தம்பித்த வாகன இயக்கம்

Home

சுற்றுலா பயணிகளுக்கான ராட்சத பலூன் முயற்சி – பலத்த காற்றால் வயல்வெளியில் அவசர இறக்கம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா? ஈரான் அதிரடி மறுப்பு – ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் நீடிக்கும் சிக்கல்!

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா? ஈரான் அதிரடி மறுப்பு – ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் நீடிக்கும் சிக்கல்!

மார்ச் 23, 2026
ஒரே அமர்வில் முடிந்த NDA தொகுதிப் பங்கீடு: பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18 இடங்கள் – எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே அமர்வில் முடிந்த NDA தொகுதிப் பங்கீடு: பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18 இடங்கள் – எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மார்ச் 23, 2026
புதுச்சேரி தேர்தல்: அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு – களமிறங்கும் முக்கியப் புள்ளிகள்!

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”: அதிமுக – பாஜக கூட்டணி உறுதி – எடப்பாடி பழனிசாமி அதிரடி முழக்கம்!

மார்ச் 23, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா? ஈரான் அதிரடி மறுப்பு – ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் நீடிக்கும் சிக்கல்!
  • ஒரே அமர்வில் முடிந்த NDA தொகுதிப் பங்கீடு: பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18 இடங்கள் – எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
  • “தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”: அதிமுக – பாஜக கூட்டணி உறுதி – எடப்பாடி பழனிசாமி அதிரடி முழக்கம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.