• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, மார்ச் 23, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

அண்டை நாடுகளுக்கான இந்தியாவின் நிதியுதவி உயர்வு – நடப்பு ஆண்டில் முக்கிய மாற்றங்கள்

athibantv by athibantv
பிப்ரவரி 3, 2026
in Bharat
A A
0
👁️ 374

அண்டை நாடுகளுக்கான இந்தியாவின் நிதியுதவி உயர்வு – நடப்பு ஆண்டில் முக்கிய மாற்றங்கள்

இந்தியாவின் வெளிநாட்டு தூதரக உறவுகளை வலுப்படுத்தவும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கிலும், ஆப்கானிஸ்தான், மங்கோலியா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கான நிதியுதவியை நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட்டில் வெளிநாடுகளுக்கான வளர்ச்சி மற்றும் உதவி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த தனது 9-வது நிதிநிலை அறிக்கையிலும், பூட்டான், நேபாளம், இலங்கை, மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், மியான்மர் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு நிதியுதவி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில், இந்தியாவின் அண்டை நாடுகளுக்கான மொத்த நிதியுதவி ரூ.5,686 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில், பூட்டானுக்கு அதிகபட்சமாக ரூ.2,289 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நேபாளத்திற்கு ரூ.800 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் இலங்கைக்கு ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மாலத்தீவுக்கான நிதியுதவி கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 8 சதவீதம் குறைக்கப்பட்டு ரூ.550 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

RelatedPosts

இன்று தமிழகத்தில் தங்கத்தின் விலை மாற்றமின்றி நிலை…

எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

மார்ச் 23, 2026
எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யப் பிரதமர் மோடி அதிரடி: டெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்!

எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யப் பிரதமர் மோடி அதிரடி: டெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்!

மார்ச் 22, 2026
ஐந்து மாநிலத் தேர்தல்: “வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்க” – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

ஐந்து மாநிலத் தேர்தல்: “வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்க” – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

மார்ச் 22, 2026

மேலும், ஆப்கானிஸ்தானுக்கு ரூ.150 கோடியும், மியான்மருக்கு ரூ.300 கோடியும், ஆப்பிரிக்க நாடுகளுக்காக ரூ.225 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட இருமடங்காக உயர்த்தப்பட்டு ரூ.120 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வங்கதேசத்திற்கான நிதியுதவி ஒதுக்கீட்டில் மத்திய அரசு குறிப்பிடத்தக்க மாற்றத்தை செய்துள்ளது. அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் மற்றும் இருநாட்டு உறவுகளை கருத்தில் கொண்டு, வங்கதேசத்திற்கு வழங்கப்பட்டு வந்த ஆண்டு ரூ.120 கோடி நிதியுதவி தற்போது பாதியாக குறைக்கப்பட்டு ரூ.60 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Bharat
Previous Post

கல் குவாரி முறைகேடுகளில் திமுக அரசு உடந்தை – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

வண்ணங்களின் திருவிழா – இத்தாலியில் கோலாகலமாக நடைபெறும் வெனிஸ் கார்னிவல்

RelatedPosts

இன்று தமிழகத்தில் தங்கத்தின் விலை மாற்றமின்றி நிலை…

எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

மார்ச் 23, 2026
எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யப் பிரதமர் மோடி அதிரடி: டெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்!

எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யப் பிரதமர் மோடி அதிரடி: டெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்!

மார்ச் 22, 2026
ஐந்து மாநிலத் தேர்தல்: “வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்க” – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

ஐந்து மாநிலத் தேர்தல்: “வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்க” – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

மார்ச் 22, 2026
“24 ஆண்டுகளில் ஒருநாள் கூட விடுமுறை இல்லை”: பிரதமர் மோடியின் சேவைப் பயணத்தை வாழ்த்தி அமித் ஷா நெகிழ்ச்சி!

“24 ஆண்டுகளில் ஒருநாள் கூட விடுமுறை இல்லை”: பிரதமர் மோடியின் சேவைப் பயணத்தை வாழ்த்தி அமித் ஷா நெகிழ்ச்சி!

மார்ச் 22, 2026
அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்குப் பொய்மை – 275 முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கடும் கண்டனம்!

அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்குப் பொய்மை – 275 முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கடும் கண்டனம்!

மார்ச் 22, 2026
டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

மார்ச் 21, 2026
Next Post
Home

வண்ணங்களின் திருவிழா – இத்தாலியில் கோலாகலமாக நடைபெறும் வெனிஸ் கார்னிவல்

Home

ஸ்ரீரங்கம் நம்பெருமாளின் தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வழங்கும் நிகழ்ச்சி பக்தி கோலாகலத்துடன் நடைபெற்றது

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

இன்று தமிழகத்தில் தங்கத்தின் விலை முந்தைய நாளை விடச் சற்று குறைவு

ஈரானின் கடல்வழி முற்றுகை முயற்சி முறியடிப்பு: 44 கப்பல்களைத் தாக்கி அழித்தது அமெரிக்கா!

மார்ச் 23, 2026
இன்று தமிழகத்தில் தங்கத்தின் விலை மாற்றமின்றி நிலை…

எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

மார்ச் 23, 2026
இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்: அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு!

இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்: அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு!

மார்ச் 23, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • ஈரானின் கடல்வழி முற்றுகை முயற்சி முறியடிப்பு: 44 கப்பல்களைத் தாக்கி அழித்தது அமெரிக்கா!
  • எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!
  • இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்: அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.