• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, மே 14, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

மாநிலங்களுக்கு வழங்கப்படும் வரி பங்கீட்டு விகிதத்தில் மாற்றம் இல்லை

athibantv by athibantv
பிப்ரவரி 2, 2026
in Bharat, Big-News
0
📢 WhatsApp Channel Join
👁️ 859 📋

மாநிலங்களுக்கு வழங்கப்படும் வரி பங்கீட்டு விகிதத்தில் மாற்றம் இல்லை

மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள மத்திய நிதிநிலை அறிக்கையில், 16-வது நிதிக்குழு முன்வைத்த பரிந்துரைகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விபத்து காப்பீடுகளுக்கு வருமான வரி சலுகை வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்கு உதவிய சீனா – இந்தியா கடும் கண்டனம்!

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்கு உதவிய சீனா – இந்தியா கடும் கண்டனம்!

மே 13, 2026
மத்திய அரசு அதிரடி: தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு!

தங்கம் விலை முன்னெப்போதும் இல்லாத புதிய உச்சம்: ஒரு சவரன் ₹1.23 லட்சத்தை தாண்டியது!

மே 13, 2026

2026–27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், பதினாறாவது நிதிக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைக்கு வரும் என்றும், மாநிலங்களுக்கு வழங்கப்படும் வரி வருவாய் பங்கீட்டு விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பொருளாதார நிதிப்பற்றாக்குறை 4.3 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கை தெரிவிக்கிறது. இதனுடன், விபத்துக்கால காப்பீட்டுத் திட்டங்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மும்பை ஐஐடியுடன் இணைந்து content creator ஆய்வகம் அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் 15,000 மேல்நிலைப் பள்ளிகளிலும், 500 கல்லூரிகளிலும் ABGC content creator lab-கள் நிறுவப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான உதவி உபகரணங்களின் உற்பத்தி, வெளிநாடுகளை சாராமல் உள்நாட்டிலேயே அதிகரிக்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Bharat
Previous Post

திருச்செந்தூரில் வரலாறு படைக்கும் பக்தர் பெருக்கம் – தைப்பூச விழாவில் அலைமோதும் கூட்டம்

Next Post

விராலிமலை முருகன் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள் கூட்டம்!

Next Post

விராலிமலை முருகன் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள் கூட்டம்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
அதிமுகவில் அதிரடித் திருப்பம்: எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் 22 பேர் அரசுக்கு எதிராக வாக்கு!

அதிமுகவில் அதிரடித் திருப்பம்: எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் 22 பேர் அரசுக்கு எதிராக வாக்கு!

மே 13, 2026
சட்டப்பேரவையில் பரபரப்பு: 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் தவெக அரசு வெற்றி – அதிமுகவில் பிளவு!

சட்டப்பேரவையில் பரபரப்பு: 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் தவெக அரசு வெற்றி – அதிமுகவில் பிளவு!

மே 13, 2026
ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்கு உதவிய சீனா – இந்தியா கடும் கண்டனம்!

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்கு உதவிய சீனா – இந்தியா கடும் கண்டனம்!

மே 13, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • அதிமுகவில் அதிரடித் திருப்பம்: எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் 22 பேர் அரசுக்கு எதிராக வாக்கு!
  • சட்டப்பேரவையில் பரபரப்பு: 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் தவெக அரசு வெற்றி – அதிமுகவில் பிளவு!
  • ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்கு உதவிய சீனா – இந்தியா கடும் கண்டனம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

அதிமுகவில் அதிரடித் திருப்பம்: எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் 22 பேர் அரசுக்கு எதிராக வாக்கு!

அதிமுகவில் அதிரடித் திருப்பம்: எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் 22 பேர் அரசுக்கு எதிராக வாக்கு!

மே 13, 2026
சட்டப்பேரவையில் பரபரப்பு: 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் தவெக அரசு வெற்றி – அதிமுகவில் பிளவு!

சட்டப்பேரவையில் பரபரப்பு: 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் தவெக அரசு வெற்றி – அதிமுகவில் பிளவு!

மே 13, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN