• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, மே 14, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

மத்திய பட்ஜெட்டில் பெண்கள் நலனுக்கு முன்னுரிமை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

athibantv by athibantv
பிப்ரவரி 2, 2026
in Bharat, Big-News
0
📢 WhatsApp Channel Join
👁️ 859 📋

மத்திய பட்ஜெட்டில் பெண்கள் நலனுக்கு முன்னுரிமை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

பெண்கள் சுயதொழில் மேற்கொள்ளவும், சிறு வணிக முயற்சிகளை தொடங்கவும் உதவும் வகையில் “SHE MARTS” என்ற புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹரியானா உள்ளாட்சி தேர்தல்: 3 மாநகராட்சிகளையும் கைப்பற்றி பாஜக அபார வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து!

ஹரியானா உள்ளாட்சி தேர்தல்: 3 மாநகராட்சிகளையும் கைப்பற்றி பாஜக அபார வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து!

மே 14, 2026
ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்கு உதவிய சீனா – இந்தியா கடும் கண்டனம்!

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்கு உதவிய சீனா – இந்தியா கடும் கண்டனம்!

மே 13, 2026

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை சமர்ப்பித்த பின் அவர் உரையாற்றும்போது, மகளிர் சுய உதவிக் குழுக்களில் செயல்படும் பெண்களை சிறு தொழில்முனைவோராக உருவாக்கும் நோக்கில் இந்த கடன் திட்டம் கொண்டு வரப்படுவதாக தெரிவித்தார்.

கிராமப்புறப் பெண்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு பரந்த சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன், பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் பிராண்டு மதிப்பை உயர்த்தி, தொடர்ச்சியான வருமானத்தை உறுதி செய்யும் வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், சமூக அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் சில்லறை விற்பனை நிலையங்கள் மண்டல அளவில் நிறுவப்படும் என்றும், வழக்கமான வங்கி கடன்களுடன் கூடுதலாக நிதி ஆதரவும் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இதனுடன், “லட்சாதிபதி திதி” திட்டம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் SHE MARTS கடன் திட்டத்தின் மூலம் அதிக அளவில் பயனடைவார்கள் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Bharat
Previous Post

பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதல்: 133 பேர் உயிரிழப்பு

Next Post

140 கோடி மக்களின் நம்பிக்கைகளை பிரதிபலிக்கும் பட்ஜெட் – பிரதமர் மோடி

Next Post

140 கோடி மக்களின் நம்பிக்கைகளை பிரதிபலிக்கும் பட்ஜெட் – பிரதமர் மோடி

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“நான்காம் தர அரசியல்வாதி போல செயல்படும் நீங்களா தூய சக்தி?” – முதலமைச்சர் விஜய்க்கு கே.பி.முனுசாமி கடும் கண்டனம்!

“நான்காம் தர அரசியல்வாதி போல செயல்படும் நீங்களா தூய சக்தி?” – முதலமைச்சர் விஜய்க்கு கே.பி.முனுசாமி கடும் கண்டனம்!

மே 14, 2026
“ரீல் அறுந்தது தெரியாமல் பேசும் திமுக; 15 பேர் தோற்றும் திருந்தவில்லை” – முதலமைச்சர் விஜய் கடும் விமர்சனம்!

“ரீல் அறுந்தது தெரியாமல் பேசும் திமுக; 15 பேர் தோற்றும் திருந்தவில்லை” – முதலமைச்சர் விஜய் கடும் விமர்சனம்!

மே 14, 2026
ஹரியானா உள்ளாட்சி தேர்தல்: 3 மாநகராட்சிகளையும் கைப்பற்றி பாஜக அபார வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து!

ஹரியானா உள்ளாட்சி தேர்தல்: 3 மாநகராட்சிகளையும் கைப்பற்றி பாஜக அபார வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து!

மே 14, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “நான்காம் தர அரசியல்வாதி போல செயல்படும் நீங்களா தூய சக்தி?” – முதலமைச்சர் விஜய்க்கு கே.பி.முனுசாமி கடும் கண்டனம்!
  • “ரீல் அறுந்தது தெரியாமல் பேசும் திமுக; 15 பேர் தோற்றும் திருந்தவில்லை” – முதலமைச்சர் விஜய் கடும் விமர்சனம்!
  • ஹரியானா உள்ளாட்சி தேர்தல்: 3 மாநகராட்சிகளையும் கைப்பற்றி பாஜக அபார வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

“நான்காம் தர அரசியல்வாதி போல செயல்படும் நீங்களா தூய சக்தி?” – முதலமைச்சர் விஜய்க்கு கே.பி.முனுசாமி கடும் கண்டனம்!

“நான்காம் தர அரசியல்வாதி போல செயல்படும் நீங்களா தூய சக்தி?” – முதலமைச்சர் விஜய்க்கு கே.பி.முனுசாமி கடும் கண்டனம்!

மே 14, 2026
“ரீல் அறுந்தது தெரியாமல் பேசும் திமுக; 15 பேர் தோற்றும் திருந்தவில்லை” – முதலமைச்சர் விஜய் கடும் விமர்சனம்!

“ரீல் அறுந்தது தெரியாமல் பேசும் திமுக; 15 பேர் தோற்றும் திருந்தவில்லை” – முதலமைச்சர் விஜய் கடும் விமர்சனம்!

மே 14, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN