• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, மார்ச் 21, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

தைப்பூச விழா – வடபழனி முருகன் ஆலயத்தில் குவிந்த பெருந்திரள் பக்தர்கள்

athibantv by athibantv
பிப்ரவரி 1, 2026
in Spirituality
A A
0
👁️ 762

தைப்பூச விழா – வடபழனி முருகன் ஆலயத்தில் குவிந்த பெருந்திரள் பக்தர்கள்

தைப்பூச பண்டிகையை முன்னிட்டு, சென்னை வடபழனி முருகன் கோயிலில் நள்ளிரவு முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசைகளில் நின்று இறைவன் தரிசனம் செய்தனர்.

தைப்பூச தினத்தையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, முருகப்பெருமானுக்கு விசேஷ அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

RelatedPosts

கல்லுப்பாலம் அருள்மிகு இசக்கியம்மன் ஆலய 90-வது கொடைத் திருவிழா… திருவிளக்கு பூஜை பக்தி சிரத்தையுடன் நடைபெற்றது… பூக்குழி இறங்குதல் நிகழ்வு நடைபெற உள்ளது…

கல்லுப்பாலம் அருள்மிகு இசக்கியம்மன் ஆலய 90-வது கொடைத் திருவிழா… திருவிளக்கு பூஜை பக்தி சிரத்தையுடன் நடைபெற்றது… பூக்குழி இறங்குதல் நிகழ்வு நடைபெற உள்ளது…

மார்ச் 20, 2026
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம்: பக்திப் பெருக்கில் நனைந்த திருச்சி!

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம்: பக்திப் பெருக்கில் நனைந்த திருச்சி!

மார்ச் 20, 2026
Home

காஞ்சி சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா: விமரிசையான அபிஷேக ஆராதனைகள்!

மார்ச் 15, 2026

பின்னர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்த முருகப்பெருமானை, நள்ளிரவு முதலே காத்திருந்த பக்தர்கள் சுமார் 7 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்தனர். 48 நாட்கள் விரதம் கடைப்பிடித்து, பால்குடம் சுமந்தும், காவடி ஏந்தியும், அலகு குத்தியும் வந்த பக்தர்கள் தனிப்பட்ட வரிசை மூலம் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.

வடபழனி முருகன் கோயிலில் இதுவரை காணாத அளவுக்கு பக்தர்கள் திரண்டதால், 100 அடி சாலை முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பியது. போக்குவரத்து இடையூறுகள் மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், பெரும் எண்ணிக்கையிலான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்

Related

Tags: Spirituality
Previous Post

பாகிஸ்தான் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரிப்பு

Next Post

தனி நபர் வருமான வரி விலக்கில் மாற்றமில்லை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

RelatedPosts

கல்லுப்பாலம் அருள்மிகு இசக்கியம்மன் ஆலய 90-வது கொடைத் திருவிழா… திருவிளக்கு பூஜை பக்தி சிரத்தையுடன் நடைபெற்றது… பூக்குழி இறங்குதல் நிகழ்வு நடைபெற உள்ளது…

கல்லுப்பாலம் அருள்மிகு இசக்கியம்மன் ஆலய 90-வது கொடைத் திருவிழா… திருவிளக்கு பூஜை பக்தி சிரத்தையுடன் நடைபெற்றது… பூக்குழி இறங்குதல் நிகழ்வு நடைபெற உள்ளது…

மார்ச் 20, 2026
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம்: பக்திப் பெருக்கில் நனைந்த திருச்சி!

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம்: பக்திப் பெருக்கில் நனைந்த திருச்சி!

மார்ச் 20, 2026
Home

காஞ்சி சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா: விமரிசையான அபிஷேக ஆராதனைகள்!

மார்ச் 15, 2026
Home

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா நிறைவு: லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!

மார்ச் 10, 2026
Home

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடை விழா: நாளை நள்ளிரவு புகழ்பெற்ற ஒடுக்கு பூஜை மற்றும் கொடியிறக்கம்!

மார்ச் 9, 2026
Home

திருநறையூர் இராமநாத சுவாமி கோயில்: சனி பகவானுக்கு கோலாகலமாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்

மார்ச் 9, 2026
Next Post
Home

தனி நபர் வருமான வரி விலக்கில் மாற்றமில்லை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Home

இந்தியா உலகத் தலைமை நாடாக உருவெடுக்க உதவும் பட்ஜெட்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

பற்றி எரியும் வளைகுடா எரிவாயு வயல்கள்: உலகப் பொருளாதாரத்தைச் சிதைக்கும் அமெரிக்கா – ஈரான் போர்!

பற்றி எரியும் வளைகுடா எரிவாயு வயல்கள்: உலகப் பொருளாதாரத்தைச் சிதைக்கும் அமெரிக்கா – ஈரான் போர்!

மார்ச் 20, 2026
போர்க்களத்தில் AI செய்த சிறு பிழை: 165 பள்ளி மாணவிகள் படுகொலையான கோரம் – ஒரு சிறப்புப் பார்வை!

போர்க்களத்தில் AI செய்த சிறு பிழை: 165 பள்ளி மாணவிகள் படுகொலையான கோரம் – ஒரு சிறப்புப் பார்வை!

மார்ச் 20, 2026
கல்லுப்பாலம் அருள்மிகு இசக்கியம்மன் ஆலய 90-வது கொடைத் திருவிழா… திருவிளக்கு பூஜை பக்தி சிரத்தையுடன் நடைபெற்றது… பூக்குழி இறங்குதல் நிகழ்வு நடைபெற உள்ளது…

கல்லுப்பாலம் அருள்மிகு இசக்கியம்மன் ஆலய 90-வது கொடைத் திருவிழா… திருவிளக்கு பூஜை பக்தி சிரத்தையுடன் நடைபெற்றது… பூக்குழி இறங்குதல் நிகழ்வு நடைபெற உள்ளது…

மார்ச் 20, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • பற்றி எரியும் வளைகுடா எரிவாயு வயல்கள்: உலகப் பொருளாதாரத்தைச் சிதைக்கும் அமெரிக்கா – ஈரான் போர்!
  • போர்க்களத்தில் AI செய்த சிறு பிழை: 165 பள்ளி மாணவிகள் படுகொலையான கோரம் – ஒரு சிறப்புப் பார்வை!
  • கல்லுப்பாலம் அருள்மிகு இசக்கியம்மன் ஆலய 90-வது கொடைத் திருவிழா… திருவிளக்கு பூஜை பக்தி சிரத்தையுடன் நடைபெற்றது… பூக்குழி இறங்குதல் நிகழ்வு நடைபெற உள்ளது…

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.