• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, மார்ச் 19, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

ஒவ்வொரு மாவட்டத் தலைமையிடத்திலும் மாணவியர் விடுதிகள் – மத்திய பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு

athibantv by athibantv
பிப்ரவரி 1, 2026
in Bharat, Big-News
A A
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on X

ஒவ்வொரு மாவட்டத் தலைமையிடத்திலும் மாணவியர் விடுதிகள் – மத்திய பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு

மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டத் தலைமையிடத்திலும் மாணவியர்களுக்கான விடுதிகள் கட்டப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

RelatedPosts

செங்கல்பட்டு: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – தலைமறைவான திமுக நிர்வாகிக்கு வலைவீச்சு!

செங்கல்பட்டு: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – தலைமறைவான திமுக நிர்வாகிக்கு வலைவீச்சு!

மார்ச் 19, 2026
தார்வாட் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழை: பனிக்கட்டிகளால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

தார்வாட் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழை: பனிக்கட்டிகளால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

மார்ச் 19, 2026
திருப்பரங்குன்றம் தீப வழக்கு: “நானே தொடர்ந்து விசாரிப்பேன்” – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அதிரடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: “நானே தொடர்ந்து விசாரிப்பேன்” – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அதிரடி!

மார்ச் 19, 2026

பெண் மாணவிகளின் கல்வி முன்னேற்றத்தை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு ஊக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கு விதிக்கப்படும் வரி 2 சதவீதமாக குறைக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கால்நடை மற்றும் துணைக் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படுவதுடன், பரிசோதனை ஆய்வகங்கள் மற்றும் இனப்பெருக்கத்திற்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஆயுர்வேத மருத்துவ வளர்ச்சியை முன்னெடுக்க, புதியதாக 3 அகில இந்திய அளவிலான நிறுவனங்கள் தொடங்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது

Related

Tags: Bharat
Previous Post

அமெரிக்கா முழுவதும் 300 நகரங்களில் பெரும் மக்கள் எழுச்சி

Next Post

தைப்பூச விழா – திருத்தணி, வயலூர், சென்னிமலை முருகன் கோயில்களில் திரண்ட பக்தர்கள்

RelatedPosts

செங்கல்பட்டு: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – தலைமறைவான திமுக நிர்வாகிக்கு வலைவீச்சு!

செங்கல்பட்டு: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – தலைமறைவான திமுக நிர்வாகிக்கு வலைவீச்சு!

மார்ச் 19, 2026
தார்வாட் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழை: பனிக்கட்டிகளால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

தார்வாட் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழை: பனிக்கட்டிகளால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

மார்ச் 19, 2026
திருப்பரங்குன்றம் தீப வழக்கு: “நானே தொடர்ந்து விசாரிப்பேன்” – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அதிரடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: “நானே தொடர்ந்து விசாரிப்பேன்” – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அதிரடி!

மார்ச் 19, 2026
அசாம் தேர்தல்: காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த மூத்த எம்.பி. – அதிரடி திருப்பம்!

அசாம் தேர்தல்: காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த மூத்த எம்.பி. – அதிரடி திருப்பம்!

மார்ச் 19, 2026
Home

மந்தமாகும் பூமியின் சுழற்சி: நீளும் பகல் நேரமும் மனித உடலில் அதன் தாக்கமும்!

மார்ச் 19, 2026
ராஜ்யசபாவில் என்டிஏ (NDA) பெரும்பான்மை: 125 இடங்களைத் தாண்டிய பலம்!

தேர்தல் விதிகளில் பாகுபாடு காட்டக்கூடாது: முஸ்லிம் லீக் கோரிக்கைக்கு இந்து முன்னணி கடும் எதிர்ப்பு!

மார்ச் 19, 2026
Next Post
Home

தைப்பூச விழா – திருத்தணி, வயலூர், சென்னிமலை முருகன் கோயில்களில் திரண்ட பக்தர்கள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • தமிழ்நாடு தேர்தல் கருத்துக்கணிப்பு | Tamil Nadu Election Poll

    தமிழ்நாடு தேர்தல் கருத்துக்கணிப்பு | Tamil Nadu Election Poll

    0 shares
    Share 0 Tweet 0
  • பொள்ளாச்சியில் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய கோயில் காவலர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

    0 shares
    Share 0 Tweet 0
  • செங்கல்பட்டு: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – தலைமறைவான திமுக நிர்வாகிக்கு வலைவீச்சு!

    0 shares
    Share 0 Tweet 0
  • மந்தமாகும் பூமியின் சுழற்சி: நீளும் பகல் நேரமும் மனித உடலில் அதன் தாக்கமும்!

    0 shares
    Share 0 Tweet 0
  • அரசு மருத்துவமனைகளில் மருந்துத் தட்டுப்பாடு: புற்றுநோய் மற்றும் இதய நோயாளிகள் கடும் அவதி!

    0 shares
    Share 0 Tweet 0
செங்கல்பட்டு: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – தலைமறைவான திமுக நிர்வாகிக்கு வலைவீச்சு!

செங்கல்பட்டு: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – தலைமறைவான திமுக நிர்வாகிக்கு வலைவீச்சு!

மார்ச் 19, 2026
அரசு மருத்துவமனைகளில் மருந்துத் தட்டுப்பாடு: புற்றுநோய் மற்றும் இதய நோயாளிகள் கடும் அவதி!

அரசு மருத்துவமனைகளில் மருந்துத் தட்டுப்பாடு: புற்றுநோய் மற்றும் இதய நோயாளிகள் கடும் அவதி!

மார்ச் 19, 2026
ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்டத்தில் ரூ. 25 லட்சம் முறைகேடு? பஞ்சாயத்து தலைவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரிக்கை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்டத்தில் ரூ. 25 லட்சம் முறைகேடு? பஞ்சாயத்து தலைவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரிக்கை!

மார்ச் 19, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • செங்கல்பட்டு: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – தலைமறைவான திமுக நிர்வாகிக்கு வலைவீச்சு!
  • அரசு மருத்துவமனைகளில் மருந்துத் தட்டுப்பாடு: புற்றுநோய் மற்றும் இதய நோயாளிகள் கடும் அவதி!
  • ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்டத்தில் ரூ. 25 லட்சம் முறைகேடு? பஞ்சாயத்து தலைவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரிக்கை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.