• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
செவ்வாய்க்கிழமை, மே 5, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • தேர்தல் 2026
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

மத்திய பட்ஜெட் அனைத்து சமூகக் குழுக்களுக்கும் நன்மை தரும் வகையில் அமையும்

athibantv by athibantv
பிப்ரவரி 1, 2026
in Bharat, Big-News
0
📢 WhatsApp Channel Join
👁️ 859 📋

மத்திய பட்ஜெட் அனைத்து சமூகக் குழுக்களுக்கும் நன்மை தரும் வகையில் அமையும்

மத்திய பட்ஜெட் நாட்டின் அனைத்து தரப்பினருக்கும் பயனாக அமையும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Related posts

“வாக்குகள்  திருடப்பட்டுள்ளது” – ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள்!

“வாக்குகள்  திருடப்பட்டுள்ளது” – ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள்!

மே 4, 2026
பவானிபூரில் மம்தா தோல்வி: சுவேந்து அதிகாரி மீண்டும் ‘ஜெயண்ட் கில்லர்’!

பவானிபூரில் மம்தா தோல்வி: சுவேந்து அதிகாரி மீண்டும் ‘ஜெயண்ட் கில்லர்’!

மே 4, 2026

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாரதப் பிரதமர் மோடியின் தூரநோக்கு யோசனைகள் மற்றும் நமது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கடுமையான உழைப்பின் இணைப்பாக உருவாக்கப்பட்டுள்ள 2026–27 நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை, ஏழைகள், விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், மீனவர்கள் மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்கள், தொழில்துறை நிர்வாகிகள் போன்ற அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மொத்த பட்ஜெட்டின் செலவினம் ₹53.5 லட்சம் கோடி ஆக உயர்ந்திருப்பது, நாட்டின் முதலீட்டு திறனை வெளிப்படுத்துகிறது. 2026–27 ஆண்டிற்கான மூலதனச் செலவு ₹12.2 லட்சம் கோடி என, இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதன் மூலம் நாட்டின் முழுமையான வளர்ச்சி மேம்படும்; புதிய சாலைகள், ரயில்வே பாதைகள், துறைமுகங்கள் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்புகளுக்கு ஊக்கமளித்து, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் கூறினார்.

அடுத்த 5 ஆண்டுகளில் ₹10,000 கோடி முதலீட்டில் ‘பயோஃபார்மா சக்தி’ திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இது இந்தியாவை உலகளாவிய பயோஃபார்மா மையமாக மாற்றி, புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களுக்கு குறைந்த செலவில் உயர்தர சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிறு நிறுவனங்களுக்கு ₹10,000 கோடி வளர்ச்சி நிதி வழங்கப்படும் அறிவிப்பு, இவை தேசிய மற்றும் உலகளாவிய அளவில் முன்னணி நிறுவனங்களாக வளர உதவும் என்றும், இந்தியாவின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக செயல்படும் என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் அரிய வகை கனிம வழித்தடங்கள், மின்சார வாகனங்கள், மின்னணு மற்றும் பாதுகாப்புத் துறைக்கு தேவையான முக்கிய கனிமங்கள் சார்ந்த சுரங்கப் பணிகள், பதப்படுத்தல் மற்றும் உற்பத்திக்கு ஆதரவாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. மின்னணு உதிரிப்பாக உற்பத்திக்கான நிதி ₹40,000 கோடி ஆக உயர்த்தப்படுவது, “Make In India” திட்டத்தின் கீழ் செமிகண்டக்டர் மற்றும் உதிரிப்பாக உற்பத்திக்கு வலுவான உத்வேகத்தை அளிக்கும் என்றும் அவர் கூறினார்.

அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும் 20 புதிய தேசிய நீர்வழிகள் மற்றும் தனிப்பட்ட சரக்கு வழித்தடங்கள், நாட்டின் உள்கட்டமைப்பை நவீனமாக்கும். சென்னை–பெங்களூரு மற்றும் சென்னை–ஹைதராபாத் உட்பட ஏழு அதிவேக ரயில் வழித்தடங்கள், முக்கிய பொருளாதார மையங்களுக்கு இடையே பசுமை போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

பட்ஜெட்டில், தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் உட்பட 15 தொல்லியல் இடங்களை கலாச்சார மையங்களாக மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவின் செழிப்பான நாகரிகத்தை உலகிற்கு அறிமுகப்படுத்த முடியும்.

இந்த ஆண்டின் புதிய தென்னை மேம்பாட்டுத் திட்டம் பழைய மரங்களுக்கு புத்துயிர் ஊட்டும், உற்பத்தியை அதிகரிக்கும், இதனால் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் சுமார் 1 கோடி தென்னை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அமையும்.

முந்திரி மற்றும் கோகோவிற்கான பிரத்யேகத் திட்டங்கள், ஏற்றுமதியை மேம்படுத்தி, 2030-க்கு “இந்திய முந்திரி” மற்றும் “இந்திய கோகோ” என்ற உலகளாவிய பிராண்டுகளை உருவாக்கும்; இதன் மூலம் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பயனாக அமையும். செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் விவசாய ஆலோசனைகள் வழங்கும் நடவடிக்கைகள், விவசாயிகளை மேம்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நமது பலமிக்க இளைஞர் சக்தியை வளர்க்கும் வகையில், 15,000 பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் AVGC ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளன. இதில் Content Creation பாடங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன, இது மாணவர்களுக்கு லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

‘SHE-மார்ட்ஸ்’ திட்டம், பெண்களை சுய உதவி குழுக்களில் இருந்து தொழில்முனைவோராக மாற்றி, கிராமப்புற பெண்களின் சில்லறை விற்பனை மற்றும் வணிக முயற்சிகளை ஊக்குவிக்கும். STEM கல்விக்கான மாணவியர் விடுதிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்படுவது, பெண் மாணவிகள் பாதுகாப்பாக உயர் தொழில்நுட்பக் கல்வி கற்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Bharat
Previous Post

வடலூரில் ஞான சபையில் 155வது தைப்பூச ஜோதி தரிசன விழா கோலாகலமாக!

Next Post

மத்திய பட்ஜெட்டில் காந்தி பெயரில் புதிய முயற்சி

Next Post

மத்திய பட்ஜெட்டில் காந்தி பெயரில் புதிய முயற்சி

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“வாக்குகள்  திருடப்பட்டுள்ளது” – ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள்!

“வாக்குகள்  திருடப்பட்டுள்ளது” – ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள்!

மே 4, 2026
பவானிபூரில் மம்தா தோல்வி: சுவேந்து அதிகாரி மீண்டும் ‘ஜெயண்ட் கில்லர்’!

பவானிபூரில் மம்தா தோல்வி: சுவேந்து அதிகாரி மீண்டும் ‘ஜெயண்ட் கில்லர்’!

மே 4, 2026
விஜய் இல்லத்தில் ‘Z+’ பாதுகாப்பு: கான்வாய் வாகனங்கள் வருகை!

விஜய் இல்லத்தில் ‘Z+’ பாதுகாப்பு: கான்வாய் வாகனங்கள் வருகை!

மே 4, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “வாக்குகள்  திருடப்பட்டுள்ளது” – ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள்!
  • பவானிபூரில் மம்தா தோல்வி: சுவேந்து அதிகாரி மீண்டும் ‘ஜெயண்ட் கில்லர்’!
  • விஜய் இல்லத்தில் ‘Z+’ பாதுகாப்பு: கான்வாய் வாகனங்கள் வருகை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

“வாக்குகள்  திருடப்பட்டுள்ளது” – ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள்!

“வாக்குகள்  திருடப்பட்டுள்ளது” – ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள்!

மே 4, 2026
பவானிபூரில் மம்தா தோல்வி: சுவேந்து அதிகாரி மீண்டும் ‘ஜெயண்ட் கில்லர்’!

பவானிபூரில் மம்தா தோல்வி: சுவேந்து அதிகாரி மீண்டும் ‘ஜெயண்ட் கில்லர்’!

மே 4, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN