• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, மே 4, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • தேர்தல் 2026
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கல் கட்டாயம் – உச்சநீதிமன்றம் உத்தரவு

athibantv by athibantv
பிப்ரவரி 1, 2026
in Bharat
0

பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கல் கட்டாயம் – உச்சநீதிமன்றம் உத்தரவு

நாடு முழுவதும் செயல்படும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு, இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது.

மத்திய அரசால் உருவாக்கப்பட்ட மாதவிடாய் சுகாதாரத் திட்டத்தை, நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, ஜெயா தாக்கூர் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

Related posts

புதுச்சேரி: மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் ரங்கசாமி – தட்டாஞ்சாவடியில் மாபெரும் வெற்றி!

புதுச்சேரி: மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் ரங்கசாமி – தட்டாஞ்சாவடியில் மாபெரும் வெற்றி!

மே 4, 2026
மேற்கு வங்காளம்: 196 இடங்களுடன் பா.ஜ.க.வின் ‘மெகா’ வெற்றி – முடிவுக்கு வந்தது மம்தா ஆட்சி!

மேற்கு வங்காளம்: 196 இடங்களுடன் பா.ஜ.க.வின் ‘மெகா’ வெற்றி – முடிவுக்கு வந்தது மம்தா ஆட்சி!

மே 4, 2026

வழக்கின் விசாரணை போது, வாழ்வதற்கான உரிமை என்பது மாதவிடாய் காலத்தில் பெண்கள் தங்களது உடல் சுகாதாரத்தை பாதுகாப்பதையும் உள்ளடக்கியது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் உயிர்ச்சூழலுக்கு ஏற்ற மட்கக்கூடிய சானிட்டரி நாப்கின்களை மாணவிகளுக்கு இலவசமாக வழங்குவது அவசியம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், மாணவிகளுக்கென தண்ணீர் வசதியுடன் கூடிய தனிப்பட்ட கழிப்பறைகள் கட்டாயமாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது. மாணவிகளுக்கான தனி கழிவறை வசதிகளை ஏற்படுத்தத் தவறுவது, கல்வி பெறும் உரிமைக்கு எதிரான செயல் எனவும் குறிப்பிடப்பட்டது.

கல்வி நிறுவனங்கள், கல்வி உரிமைச் சட்டத்தின் பிரிவு 19ன் கீழ், மாணவிகளின் சுகாதார மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இத்திட்டங்களின் செயல்பாடு தொடர்பான விரிவான அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related

Tags: Bharat
Previous Post

சீனாவுடன் பிரிட்டன் வர்த்தக தொடர்பு அபாயகரம் – ட்ரம்ப் கடும் விமர்சனம்

Next Post

தைப்பூச திருநாள் – பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், எல்.முருகன், அண்ணாமலை வாழ்த்து

Next Post

தைப்பூச திருநாள் – பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், எல்.முருகன், அண்ணாமலை வாழ்த்து

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
தேர்தல் முடிவுகள் 2026: தமிழிசை சவுந்தரராஜன் அதிரடிப் பேட்டி!

தேர்தல் முடிவுகள் 2026: தமிழிசை சவுந்தரராஜன் அதிரடிப் பேட்டி!

மே 4, 2026
தமிழகத்தின் புதிய விடியல்: தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கிறது த.வெ.க!

தமிழகத்தின் புதிய விடியல்: தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கிறது த.வெ.க!

மே 4, 2026
ஆளும் தரப்பான தி.மு.க-வின் முக்கிய முகங்கள் பின்னடைவைச் சந்தித்து வருவது பெரும் அரசியல் அதிர்வலை

கூடலூர் தொகுதி: தி.மு.க. வேட்பாளர் திராவிட மணி அபார வெற்றி!

மே 4, 2026
[athiban_popular_posts]

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • தேர்தல் முடிவுகள் 2026: தமிழிசை சவுந்தரராஜன் அதிரடிப் பேட்டி!
  • தமிழகத்தின் புதிய விடியல்: தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கிறது த.வெ.க!
  • கூடலூர் தொகுதி: தி.மு.க. வேட்பாளர் திராவிட மணி அபார வெற்றி!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

தேர்தல் முடிவுகள் 2026: தமிழிசை சவுந்தரராஜன் அதிரடிப் பேட்டி!

தேர்தல் முடிவுகள் 2026: தமிழிசை சவுந்தரராஜன் அதிரடிப் பேட்டி!

மே 4, 2026
தமிழகத்தின் புதிய விடியல்: தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கிறது த.வெ.க!

தமிழகத்தின் புதிய விடியல்: தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கிறது த.வெ.க!

மே 4, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்