• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மே 3, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home World

அமெரிக்காவின் தலையீடு: உக்ரைனில் ரஷ்யா-போர் தற்காலிக இடைநிறுத்தம்

athibantv by athibantv
ஜனவரி 30, 2026
in World
0
📢 WhatsApp Channel Join
👁️ 260 📋

அமெரிக்காவின் தலையீடு: உக்ரைனில் ரஷ்யா-போர் தற்காலிக இடைநிறுத்தம்

உக்ரைனில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, ரஷ்யா-உக்ரைன் போர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Related posts

ஈரான் மீதான போர் நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக முடிவு: அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

ஈரான் மீதான போர் நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக முடிவு: அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

மே 2, 2026
கைலாஷ் மானசரோவர் யாத்திரை: இந்தியப் பயணிகளை வரவேற்க சீனா தயார்!

கைலாஷ் மானசரோவர் யாத்திரை: இந்தியப் பயணிகளை வரவேற்க சீனா தயார்!

மே 2, 2026

இறுதியாக 4 ஆண்டுகளாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போராடி வந்த நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ளன.

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் செயற்பட்டு வந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான போரினை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

சமீபத்திய அமெரிக்க அமைச்சரவை கூட்டத்தில், உக்ரைன் போர் தொடர்பான தகவல்களை டிரம்ப் வெளிப்படுத்தினார். அதன்படி, உக்ரைனில் நிலவும் கடுமையான குளிர் காரணமாக கீவ் மற்றும் சுற்றியுள்ள நகரங்களை ரஷ்யா தாக்கவேண்டாம் என்று தனிப்பட்ட முறையில் ரஷ்ய அதிபர் புதினிடம் கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், தற்காலிக போரிறுதி அமைப்புக்கு புதின் ஒப்புக் கொடுத்தார், இந்த செய்தியை கேட்ட உக்ரைன் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்றும் டிரம்ப் கூறினார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World
Previous Post

HAL – ரஷ்யா SJ-100 பயணியர் விமான உற்பத்தி ஒப்பந்தம்

Next Post

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரின் காலில் விழுந்து வணங்கிய மாணவி!

Next Post

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரின் காலில் விழுந்து வணங்கிய மாணவி!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாத்தவர்கள் பழங்குடியினரே!” – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் புகழாரம்!

“இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாத்தவர்கள் பழங்குடியினரே!” – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் புகழாரம்!

மே 3, 2026
பாதுகாப்பு திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை: சீனாவின் ஆதிக்கத்திற்குத் துணை போவதாக பாஜக கடும் குற்றச்சாட்டு!

பாதுகாப்பு திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை: சீனாவின் ஆதிக்கத்திற்குத் துணை போவதாக பாஜக கடும் குற்றச்சாட்டு!

மே 3, 2026
“மாற்றத்திற்கான வாக்குகள் இரட்டை இலைக்கே!” – ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி!

“மாற்றத்திற்கான வாக்குகள் இரட்டை இலைக்கே!” – ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி!

மே 3, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாத்தவர்கள் பழங்குடியினரே!” – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் புகழாரம்!
  • பாதுகாப்பு திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை: சீனாவின் ஆதிக்கத்திற்குத் துணை போவதாக பாஜக கடும் குற்றச்சாட்டு!
  • “மாற்றத்திற்கான வாக்குகள் இரட்டை இலைக்கே!” – ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாத்தவர்கள் பழங்குடியினரே!” – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் புகழாரம்!

“இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாத்தவர்கள் பழங்குடியினரே!” – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் புகழாரம்!

மே 3, 2026
பாதுகாப்பு திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை: சீனாவின் ஆதிக்கத்திற்குத் துணை போவதாக பாஜக கடும் குற்றச்சாட்டு!

பாதுகாப்பு திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை: சீனாவின் ஆதிக்கத்திற்குத் துணை போவதாக பாஜக கடும் குற்றச்சாட்டு!

மே 3, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN