நெட் ஃபிளிக்ஸ் படத்தின் தாக்கம் – தென்கொரிய நூடுல்ஸ் ஏற்றுமதி புதிய உச்சம்

Date:

நெட் ஃபிளிக்ஸ் படத்தின் தாக்கம் – தென்கொரிய நூடுல்ஸ் ஏற்றுமதி புதிய உச்சம்

நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான திரைப்படத்தின் எதிரொலியாக, தென்கொரியாவின் உடனடி நூடுல்ஸ் (ராமியோன்) ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

‘கே-பாப் டீமன் ஹன்டர்ஸ்’ என்ற திரைப்படம் நெட் ஃபிளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் தென்கொரியாவின் பல்வேறு வகையான உடனடி நூடுல்ஸ் தயாரிப்புகள் முக்கியமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

படத்தை பார்த்த உலக நாடுகளின் ரசிகர்கள், கொரியர்களின் பாரம்பரிய உணவான ராமியோனை வீட்டிலேயே சமைத்து ரசிக்கத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவாக, கடந்த சில மாதங்களிலேயே கொரிய உடனடி நூடுல்ஸ்களுக்கு சர்வதேச சந்தையில் பெரும் தேவை ஏற்பட்டுள்ளது.

இதனால் தென்கொரியாவின் நூடுல்ஸ் ஏற்றுமதி பல மடங்கு உயர்ந்து, இதுவரை இல்லாத புதிய வருமான சாதனையை பதிவு செய்துள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழகத் தேர்தல் 2026: ‘இந்து பரிவார்’ கோட்பாட்டுடன் களமிறங்கும் இந்து மகாசபா

தமிழகத் தேர்தல் 2026: 'இந்து பரிவார்' கோட்பாட்டுடன் களமிறங்கும் இந்து மகாசபா ​தமிழக...

காரைக்குடி கோவிலூர் சர்ச்சை: அரசியல்வாதிகளின் மௌனமும் பாஜக-வின் தேவையும்

காரைக்குடி கோவிலூர் சர்ச்சை: அரசியல்வாதிகளின் மௌனமும் பாஜக-வின் தேவையும் ​சிவகங்கை மாவட்டம் காரைக்குடி...

தலைநகரில் பயங்கரம்: திருச்சி கல்லூரி மாணவி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்!

தலைநகரில் பயங்கரம்: திருச்சி கல்லூரி மாணவி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை...

இயற்கையோடு கலந்த ‘டேவிட் பாய்’: உத்தராகண்டில் இந்து முறைப்படி இறுதிச்சடங்கு!

இயற்கையோடு கலந்த 'டேவிட் பாய்': உத்தராகண்டில் இந்து முறைப்படி இறுதிச்சடங்கு! இங்கிலாந்தில் பிறந்து...