பிரதமர் மோடி – ட்ரம்ப் நட்பு உறவு வலுவானது
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றக் கூட்டத்தின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து கூறியதாவது:
“மோடி என் மிகச்சிறந்த நண்பர்களில் ஒருவராக இருக்கிறார்.”
அமேலாக, இந்தியா–அமெரிக்கா இடையிலான சிறப்புவாய்ந்த வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான தன்னம்பிக்கை மற்றும் நட்பு உறவு மேலும் வலுவடைகிறது.