நாக்பூர் நகராட்சி தேர்தலில் வாக்களித்த ஆர்எஸ்எஸ் தலைமை
நாக்பூரில் நடைபெற்று வரும் நகராட்சி தேர்தலில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மற்றும் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் சுரேஷ் பையாஜி ஜோஷி ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்